லீ டோங்-கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீ டோங்-கன்
பிறப்பு26 சூலை 1980 (1980-07-26) (அகவை 43)
சியோல்
தென் கொரியா
பணிநடிகர்
பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1997–இன்று வரை

'லீ டோங்-கன் (ஆங்கில மொழி: Lee Dong-gun) (பிறப்பு: 26 ஜூலை 1980) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் ஸ்வீட் 18, லவ்வர்ஸ் இன் பாரிஸ், சூப்பர் டாடி 10 போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். மற்றும் இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_டோங்-கன்&oldid=3853549" இலிருந்து மீள்விக்கப்பட்டது