ஜோ யுங்-சுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோ யுங்-சுக்
பிறப்புதிசம்பர் 26, 1980 (1980-12-26) (அகவை 43)
சியோல்
தென் கொரியா
மற்ற பெயர்கள்சோ யுங்-சாக்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–இன்று வரை

ஜோ யுங்-சுக் (ஆங்கில மொழி: JJo Jung-suk) (பிறப்பு: திசம்பர் 26, 1980) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் கிங் 2 ஹார்ட்ஸ், ஓ மை ஹோச்டேச்ஸ் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_யுங்-சுக்&oldid=3539152" இலிருந்து மீள்விக்கப்பட்டது