சோசுவா வோங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோசுவா வோங்கு சீ-புங்கு
தாய்மொழியில் பெயர்黃之鋒
பிறப்பு13 அக்டோபர் 1996 (1996-10-13) (அகவை 27)
ஆங்காங்கு
இருப்பிடம்ஆங்காங்கு
தேசியம்சீனர்
குடியுரிமைஆங்காங்கு நிலைத்த வசிப்புரிமை
கல்விஆங்காங்கு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
படித்த கல்வி நிறுவனங்கள்ஐக்கிய கிறித்தவக் கல்லூரி
பணிமாணவர்
அறியப்படுவது2014 ஆங்காங்கு எதிர்ப்புகள்
அரசியல் இயக்கம்இசுக்காலரிசம்
சமயம்கிறித்தவம்[1]
வலைத்தளம்
wongchifung.wordpress.com

சோசுவா வோங்கு சீ-புங்கு (சீனம்: 黃之鋒, ஆங்கிலம்: Joshua Wong Chi-fung, பிறப்பு 13 அக்டோபர் 1996)[2], ஆங்காங்கின் மாணவச் செயற்பாட்டியக் குழுவான இசுக்காலரிசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்த மாணவச் செயற்பாட்டாளர் ஆவார்.[2][3] 2014ஆம் ஆண்டு பொது வாக்குரிமை கோரி ஆங்காங்கில் நடந்த பெருந்திரள் போராட்டத்தில் மாணவர்களுக்குத் தலைமையேற்றுப் போராடியதற்காக வோங்கு அறியப்படுகிறார். இவர், ஆங்காங்கில் மக்களாட்சி கோரிச் செயற்படும் பொது மக்கள் இயக்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக, 2014 ஆம் ஆண்டு இட்டைம் இதழ் பட்டியல் வெளியிட்ட செல்வாக்கான இளையோர் பட்டியலில் இடம் பிடித்தார்.[4] 2015 ஆம் ஆண்டு, பார்ச்சூன் இதழ் இவரை உலகின் சிறந்த தலைவர்களுள் ஒருவராக குறிப்பிட்டது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kuruvilla, Carol. Christians Show Support For Hong Kong Pro-Democracy Protests. The Huffington Post. 10 January 2014
  2. 2.0 2.1 Lai, Alexis (30 July 2012). "'National education' raises furor in Hong Kong". Hong Kong: CNN. http://edition.cnn.com/2012/07/30/world/asia/hong-kong-national-education-controversy/. பார்த்த நாள்: 16 August 2014. 
  3. Hsieh, Steven (8 October 2012). "Hong Kong Students Fight for the Integrity of their Education". The Nation (Hong Kong). http://www.thenation.com/blog/170393/hong-kong-students-fight-integrity-their-education. பார்த்த நாள்: 16 ஆகத்து 2014. 
  4. "The 25 Most Influential Teens of 2014". Time. 13 அக்டோபர் 2014. http://time.com/3486048/most-influential-teens-2014/. பார்த்த நாள்: 4 ஆகத்து 2015. 
  5. Yik Fei, Lam . World's Greatest Leaders: 10: Joshua Wong பரணிடப்பட்டது 2015-06-30 at the வந்தவழி இயந்திரம். Fortune.
  6. AFP. H.K.'s Joshua Wong among 'world's greatest leaders': Fortune. March 27, 2015. MailOnline. Dailymail.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோசுவா_வோங்கு&oldid=3367844" இலிருந்து மீள்விக்கப்பட்டது