எம் எஸ் அல்லூர் ஒப் த சீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம் எஸ் அல்லூர் ஒப் த சீஸ்
எம் எஸ் அல்லூர் ஒப் த சீஸ்
கப்பல்
பெயர்: அல்லூர் ஒப் த சீஸ்
உரிமையாளர்: ரோயல் கரீபியன் குரூய்ஸ்
இயக்குனர்: ரோயல் கரீபியன் இண்டனசனல்
பதியப்பட்ட துறைமுகம்: நேசோ,  பஹமாஸ்
பணிப்பு: 31 March 2007[1][2]
கட்டியோர்: அகர் யாட்ஸ் பேர்னோ சிப்யாட், பின்லாந்து
செலவு: ஐஅ$1.2 billion (2006)
துறையெண்: 1364[1]
துவக்கம்: 2 December 2008[3][4]
வெளியீடு: 20 November 2009[1][4]
பெயரிடப்பட்டது: 28 November 2010[5]
கன்னிப்பயணம்: 1 December 2010[6]
அடையாளம்: அழைப்புக் குறி: C6XS8
IMO number: 9383948
MMSI number: 311020700
நிலை: சேவையில்
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:Oasis-வகை cruise ship
நிறை:2,25,282 GT[2]
2,42,999 NT[2]
19,750 DWT[2]
பெயர்வு:Approximately 100,000 tons[7]
நீளம்:362 m (1,187 அடி)[8]
வளை:47 m (154 அடி) waterline[2]
60.5 m (198 அடி) max beam[2]
உயரம்:72 m (236 அடி) above water line[4]
Draught:9.3 m (31 அடி)[2]
ஆழம்:22.5 m (74 அடி)[2]
தளங்கள்:16 passenger decks[9][10]
பொருத்திய வலு:3 × 13,860 kW (18,590 hp) Wärtsilä 12V46D
3 × 18,480 kW (24,780 hp) Wärtsilä 16V46D
உந்தல்:3 × 20 MW (27,000 hp) ABB Azipod,
    all Azimuthing
4 × 5.5 MW (7,400 hp) Wärtsilä CT3500
    bow thrusters[11]
விரைவு:22.6 knots (41.9 km/h; 26.0 mph)[8]
கொள்ளளவு:5,400 passengers at double occupancy[12]
6,296 maximum[12]
பணியாளர்:2,384 as of சூலை 2012[8]
குறிப்புகள்:50 mm (2.0 அங்) longer than Oasis[13]

எம் எஸ் அல்லூர் ஒப் த சீஸ் (MS Allure of the Seas) என்பது ரோயல் கரீபியன் இண்டனசனலினால் இயக்கப்படும் ஓர் ஓயாசிஸ் வகுப்பு உல்லாசக் கடற்பயணக் கப்பல் ஆகும். ஓயாசிஸ் வகுப்பு கப்பல்கள் கட்டப்பட்ட உல்லாசக் கடற்பயணக் கப்பல்களில் பெரியனவாகும். அல்லூர் தன் சகோதரக் கப்பலான ஒயாசிஸ் ஆஃப் தி சீஸ் கப்பலைவிட 50 மில்லிமீட்டர்கள் (2.0 அங்) நீளமுடையது. ஆயினும், இவையிரண்டும் ஒத்த விபரங்களுடனேயே கட்டப்பட்டன.[13] எம் எஸ் அல்லூர் ஒப் த சீஸ் கப்பலின் அடிப்பாகம் 2 திசம்பர் 2008 அன்று கடலில் விடப்பட்டது. 2015 இன்படி, உலகிலுள்ள உல்லாசக் கடற்பயணக் கப்பல்களில் இதுவே பெரியதாகும்.

உசாத்துணைகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Asklander, Micke. "M/S Allure of the Seas (2010)". Fakta om Fartyg (in Swedish). Archived from the original on 2 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 December 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Allure of the Seas". Det Norske Veritas. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "STX Europe laid keel of Allure of the Seas". Cruise Business Review. 2 December 2008. Archived from the original on 11 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 2 December 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  4. 4.0 4.1 4.2 "Allure of the Seas Delivered". MarineLink.com. 28 October 2010 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101107082336/http://www.marinelink.com/news/delivered-allure-seas336002.aspx. பார்த்த நாள்: 10 November 2013. 
  5. Sloan, Gene (29 November 2010). "Princess Fiona names world's largest cruise ship, Allure of the Seas". USA Today இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101203021058/http://travel.usatoday.com/cruises/post/2010/11/royal-caribbean-allure-of-the-seas-fiona-naming-shrek-dreamworks/132814/1. பார்த்த நாள்: 1 December 2010. 
  6. Heslin, Rebecca (30 March 2010). "Royal Caribbean pushes up Allure's debut again". USA Today. http://travel.usatoday.com/cruises/post/2010/03/royal-caribbean-pushes-up-allures-debut-again/85808/1. பார்த்த நாள்: 1 November 2010. 
  7. "If Royal Caribbean builds it, 6,400 could come". The Boston Globe. Associated Press. 7 February 2006. http://www.boston.com/travel/getaways/us/florida/articles/2006/02/07/if_royal_caribbean_builds_it_6400_could_come/. 
  8. 8.0 8.1 8.2 "Allure of the Seas". Royal Caribbean. Archived from the original on 19 July 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2015.
  9. "Allure of the Seas". RoyalCaribbean.com. பார்க்கப்பட்ட நாள் 4 March 2011.
  10. Schlesinger, Toni (11 February 2011). "On the World's Largest Cruise Ship, the Sea is an Afterthought". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2011/02/13/travel/13allure.html. 
  11. "Allure of the Seas: Machinery Summary". Det Norske Veritas. Archived from the original on 5 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 June 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. 12.0 12.1 "Allure of the Seas: Fast Facts" (PDF). AllureoftheSeas.com. 3 November 2010. Archived from the original (pdf) on 3 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 19 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. 13.0 13.1 Sjöström, Pär-Henrik (10 December 2010). "Larger than her sister". Shipgaz (6): p. 22. http://issuu.com/shipgaz/docs/shipgaz6_2010. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Allure of the Seas (ship, 2009)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.