லிங்கன் பேராலயம்

ஆள்கூறுகள்: 53°14′04″N 0°32′10″W / 53.23444°N 0.53611°W / 53.23444; -0.53611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிங்கன் பேராலயம்
லிங்கன் பேராலயம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம்
53°14′04″N 0°32′10″W / 53.23444°N 0.53611°W / 53.23444; -0.53611
அமைவிடம்லிங்கன்
நாடுஇங்கிலாந்து
சமயப் பிரிவுஇங்கிலாந்து திருச்சபை, ஆரம்பத்தில் உரோமன் கத்தோலிக்கம்
மரபுஆங்கிலேய-கத்தோலிக்கம்
வலைத்தளம்www.lincolncathedral.com
வரலாறு
நேர்ந்தளித்த ஆண்டு11 மே 1092
Architecture
பாணிகோதிக்
கட்டப்பட்ட வருடம்1185–1311
இயல்புகள்
நீளம்143.3 மீட்டர்கள் (470 அடி)
கோபுர எண்ணிக்கை3
கோபுர உயரம்83 மீட்டர்கள் (272 அடி) (crossing)
தூபி எண்ணிக்கை3 (தற்போது அழிந்துவிட்டது)
தூபி உயரம்160 மீட்டர்கள் (520 அடி) (crossing tower)
Bells20 (spread over three towers)
நிருவாகம்
மறைமாவட்டம்லிங்கன் (since 1072)
Provinceகன்டபெரி
குரு
பீடாதிபதிPhilip Buckler
துணைப்பீடாதிபதிJohn Patrick
பாடகர் குழுத்தலைவர்Gavin Kirk
வேந்தர்Mark Hocknull
பொதுநிலையினர்
இசை இயக்குனர்Aric Prentice
Organist(s)Colin Walsh

லிங்கன் பேராலயம் (Lincoln Cathedral; முழுப்பெயர்: லிங்கன் பேராலயம் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாள் பேராலயம்) என்பது இங்கிலாந்தின் லிங்கன் எனுமிடத்தில் அமைந்துள்ள இங்கிலாந்து திருச்சபையின் ஓர் பேராலயம் ஆகும்.

இதன் கட்டடப் பணிகள் 1088 இல் ஆரம்பமாகி சில கட்டங்களாகத் தொடர்ந்தது. இது 238 வருடங்களாக (1311–1549) உலகில் உயரமான கட்டமாகப் பெயர் பெற்றிருந்தது.[1][2][3] 1549 இல் இதன் மத்திய தூபி உடைந்தது, ஆனால் மறுபடியும் கட்டப்படவில்லை. இப்பேராலயம் புனித பவுல் பேராலயம், யோக் மினிஸ்டர் ஆகியவற்றுக்கு அடுத்ததாக 484 by 271 அடிகள் (148 by 83 m) கொண்ட பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய பேராலயமாகத் திகழ்கிறது.

குறிப்புக்கள்[தொகு]

  1. Kendrick, A. F. (1902). "2: The Central Tower". The Cathedral Church of Lincoln: A History and Description of its Fabric and a List of the Bishops. London: George Bell & Sons. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-178-03666-4. https://archive.org/details/cathedralchurcho00kend. "The tall spire of timber, covered with lead, which originally crowned this tower reached an altitude, it is said, of 525 feet; but this is doubtful. This spire was blown down during a tempest in January 1547-8." 
  2. Mary Jane Taber (1905), The cathedrals of England: an account of some of their distinguishing characteristics, p.100
  3. "Lincoln Cathedral - History". The Dean and Chapter of Lincoln Cathedral. பார்க்கப்பட்ட நாள் 8 December 2011. Between 1307 and 1311 the central tower was raised to its present height. Then around 1370 to 1400 the western towers were heightened. All three towers had spires until 1549 when the central tower's spire blew down. It had been the tallest building in the world.

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lincoln Cathedral
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிங்கன்_பேராலயம்&oldid=3777860" இலிருந்து மீள்விக்கப்பட்டது