இருபிறப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருபிறப்பி அல்லது இருபிறப்பிச் சொல் (Hybrid or Hybrid word) என்பது இரு வெவ்வேறு மொழிகளின் பகுதிகள் சேர்ந்து உருவாகும் சொல் ஆகும்.

தமிழ் மொழியில் பயன்படுத்தப்படும் இருபிறப்பிகள்[தொகு]

  • திருமதி: திரு + மதி = திருமதி. இது திரு என்னும் தமிழ்ச் சொல்லும் பெண்பாலை உணர்த்தும் மதி (மதீ) என்னும் வடசொல்லும் இணைந்த இருபிறப்பி ஆகும்.[1] இதற்கு இணையான தமிழ்ச் சொல் திருவாட்டி ஆகும்.[1]
  • சக்களத்தி: சக்களத்தி = சகக்களத்தி.[2]
  • கோவலன்: கோவலன் = கோபாலன்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர். செந்தமிழ்ச் சிறப்பு. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=189&pno=4. 
  2. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர். தமிழ் வரலாறு. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=194&pno=142. 
  3. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர். வண்ணனை மொழிநூலின் வழுவியல். http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=205&pno=41. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபிறப்பி&oldid=2747080" இலிருந்து மீள்விக்கப்பட்டது