பேச்சு:தமிழ் மொழிபெயர்ப்பியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"இந்திய மொழி இலக்கியங்களின் பரிமாற்ற அளவுகளை ஆராயும்போது, பிற மொழிகளிலிருந்து வேறெந்த மொழிக்குச் சென்றதைவிடவும் தமிழுக்குத்தான் மிக அதிக படைப்புகள் வந்து சேர்ந்திருக்கின்றன என்றே எனக்குத் தெரிந்த பதிப்பு வரலாறு காட்டுகிறது. சான்றாக, 1941-50 ஆண்டுகளில் தமிழ் வெளியீடுகளில் 8.6 விழுக்காடு மொழியாக்க நூல்களாக இருந்திருக்கின்றன. 1951-70 காலகட்டத்தில் தமிழ்ப் பதிப்புலகில் 51 விழுக்காடு மொழியாக்கமாக இருந்தது என வியப்பூட்டும் தகவலை பதிவு செய்கிறார் அமரந்தா" [1]