வால்வெள்ளிகளின் பட்டியல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசரின் வால்வெள்ளி யை எண்கதிர் விண்மீனாகக் காட்டும் நாணயம், வால் மேலே

பருவமுறையில் திரும்ப வராத வால்வெள்ளிகளை ஒரே ஒருமுறைதான் பார்க்க முடியும். அவை ஏறத்தாழ பரவளைய வடிவத்தில் அமைகின்றன. இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்குச் சூரியனுக்கு அண்மையில் வருவதில்லை.

பருவமுறையில் வரும் வால்வெள்ளிகள் நீளமான நீள்வட்ட வட்டணையை உடையவை. இவை சில பத்தாண்டுகளில் சூரியனுக்கு அருகில் வருபவை.

பருவமுறையில் திரும்ப வராத வால்வெள்ளிகள் "C" முன்னோட்டுடன் அமையும்; பருவமுறையில் வரும் வால்வெள்ளிகள் "P" முன்னோட்டுடனோ அல்லது ஓர் எண்ணைப் பின்பற்றிய "P" முன்னோட்டுடனோ அமையும். தொலைந்த வால்வெள்ளிகள் அல்லது மறைந்துவிட்டவை "D" முன்னோட்டுடனும் அமைகின்றன.

பட்டியல்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]