பெயரியல் (நன்னூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் முதல் இயல் பெயரியல் ஆகும். இதில் மொத்தம் 62 நூற்பாக்கள் (258-319) உள்ளன.

கூறுகள்[தொகு]

கீழுள்ள தலைப்புகளில் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது:

  • பெயரியல்
  • சொல்லின் பொதுவிலக்கணம்
  • சொற் பாகுபாடு
  • பெயர்ச் சொல்
  • வேற்றுமை

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெயரியல்_(நன்னூல்)&oldid=1878767" இலிருந்து மீள்விக்கப்பட்டது