மெய்யீற்றுப் புணரியல் (நன்னூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து இயல்களில் நான்காவது இயல் மெய்யீற்றுப் புணரியல் ஆகும். இதில் மொத்தம் 36 நூற்பாக்கள் (204-239) உள்ளன.

கூறுகள்[தொகு]

இவ்வியலில் கீழுள்ள தலைப்புகளில் புணர்ச்சிகளின் விதிமுறைகள் தரப்பட்டுள்ளன:

  • மெய்யீற்றின் முன் உயிர் புணரும் புணர்ச்சி
  • மெய்யீற்றின் முன் மெய் புணரும் புணர்ச்சி
  • ணகர னகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி
  • மகரவீற்றுச் சொற்களின் புணர்ச்சி
  • ய ர ழ வீற்றுச் சொற்களின் புணர்ச்சி
  • லகர ளகர வீற்றுச் சொற்களின் புணர்ச்சி
  • வகர வீற்றுச் சொற்களின் புணர்ச்சி
  • வருமொழித் தகர நகரத் திரிபு
  • வேற்றுமைப் பொருட் புணர்ச்சியை உருபு புணர்ச்சியோடு மாட்டெறிதல்
  • புணரியல்களுக்குப் புறனடை

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]