சீக்ரட் கார்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீக்ரட் கார்டன்
시크릿 가든
Secret Garden
வகைகாதல்
நகைச்சுவை
கனவுருப்புனைவு
அதிரடி
எழுத்துகிம் ஐன்-சூக்
இயக்கம்ஷின் வூ-சுள்
Kwon Hyuk-chan
நடிப்புஹா ஜி-வோன்
ஹியுன் பின்
யூன் ஹியான்-சாங்
கிம் ச-ரங்
முகப்பிசைசீக்ரட் கார்டன் தொடக்க தலைப்பு
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்20
தயாரிப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்60 நிமிடங்கள் (சனி மற்றும் ஞாயிறு 22:00)
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்13 நவம்பர் 2010 (2010-11-13) –
16 சனவரி 2011 (2011-01-16)
வெளியிணைப்புகள்
இணையதளம்

சீக்ரட் கார்டன் என்பது தென் கொரியா நாட்டு காதல் நகைச்சுவை மற்றும் கனவுருப்புனைவு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரில் ஹா ஜி-வோன், ஹியுன் பின், யூன் ஹியான்-சாங், கிம் ச-ரங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த தொடர் 13 நவம்பர் 2010ஆம் ஆண்டு முதல் 16 ஜனவரி 2011ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி சனி மற்றும் ஞாயிறு இரவு 22:00 மணிக்கு ஒளிபரப்பானது.

தமிழில்[தொகு]

இந்த தொடரை தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்ரட்_கார்டன்&oldid=3067391" இலிருந்து மீள்விக்கப்பட்டது