யெசு வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யெசு வங்கி வரையறுக்கப்பட்டது
YES BANK Limited
வகைபொது நிறுவனம்
நிறுவுகை2004
நிறுவனர்(கள்)ரானா கபூர்
அசோக் கபூர்
தலைமையகம்மும்பை, இந்தியா
முதன்மை நபர்கள்ரானா கபூர்
(மேலாண்மை இயக்குநர் & முதன்மைச் செயல் அதிகாரி)[1]
தொழில்துறைவங்கித்தொழில், நிதிச் சேவைகள்
உற்பத்திகள்வங்கித்தொழில்[2] SMEs[3]
வருமானம் 99.8 பில்லியன் (2013)[4]
நிகர வருமானம் 11.7 பில்லியன் (2014)[4]
மொத்தச் சொத்துகள் 603.6 பில்லியன் (2014)[4]

யெசு வங்கி (English:Yes Bank) என்பது இந்தியாவில் செயற்பட்டுவரும் தனியார்த் துறையைச் சார்ந்த வங்கியாகும். இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார்த் துறை வைப்பகமான இவ்வைப்பகத்தை ரானா கபூர் தொடங்கினார். இந்தியாவின் மூன்றாவது நம்பிக்கையான தனியார் வைப்பகமாக 2014இல், இவ்வைப்பகம் வாக்களிக்கப்பட்டுத் தெரியப்பட்டது.

செயற்பாடுகள்[தொகு]

2014 திசம்பர் 31ஆம் நாள் தரவுகளின்படி, இவ்வைப்பகம் 600 கிளைகளையும் 2000 தன்னியக்கக் காசளிப்புப் பொறிகளையும் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr Rana Kapoor, Yes Bank Founder, MD & CEO, appointed as Senior VP of Assocham". Business Standard. 21 February 2012. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.
  2. "Global Indian Banking - NRI Banking services". Yes Bank. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.
  3. "Business Banking for Small & Medium Enterprises". Yes Bank. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.
  4. 4.0 4.1 4.2 "Annual Report 2012-13" (PDF). Yes Bank. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யெசு_வங்கி&oldid=2574176" இலிருந்து மீள்விக்கப்பட்டது