அரவாக் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Arawak
லோக்கோனோ
நாடு(கள்)பிரெஞ்சு கயானா, குயானா, சுரினாம், வெனெசுவெலா
பிராந்தியம்கயானா
இனம்லோக்கோனோ (அரவாக்)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (2,500 காட்டடப்பட்டது: 1980–2000)[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-2arw
ISO 639-3arw
மொழிக் குறிப்புaraw1276[2]

அரவாக் மொழி அல்லது லோக்கோனோ மொழி அரவாக்கன் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி. தென்னமெரிக்காவைச் சேர்ந்த லோக்கோனோ (அரவாக்) மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் கிழக்கு வெனிசுவேலா, குயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர்.[3] அரவாக் என்ற சொல் பொதுவாக அரவாக்கன் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா மொழிகளையும் குறிக்கப் பயன்படுவது உண்டு.

ஒலியியல்[தொகு]

மெய்யொலிகள்[தொகு]

ஈரிதழ் பல்முகடு நாவளை அண்ணம் மெல்லண்ணம் குரல்வளை
மூச்சுடை
ஒலிப்பிலா மெய்கள் t k
ஒலிப்புடை மெய்கள் b d
உரசொலிகள் ɸ s h
மூக்கினம் m n
உயிர்ப்போலிகள் w l j
உருட்டொலிகள் r ɽ

மேற்கோள்கள்[தொகு]

  1. Arawak at Ethnologue (18th ed., 2015)
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Arawak". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/araw1276. 
  3. Pet, Willem J. A. A Grammar Sketch and Lixicon of Arawak (Lokono Dian). SIL International. 2011. p 2. http://www-01.sil.org/silepubs/Pubs/928474543236/e-Books_30_Pet_Arawak_Suriname.pdf பரணிடப்பட்டது 2016-12-13 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவாக்_மொழி&oldid=3231992" இலிருந்து மீள்விக்கப்பட்டது