பேச்சு:மூலக்கூற்று வாய்பாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலக்கூற்று சரியா? மூலக்கூறு சரியா? -- Mohammed Ammar (பேச்சு) 05:43, 14 மார்ச் 2015 (UTC)

மூலக்கூற்று வாய்பாடு என்பது சரியானதே. --மதனாகரன் (பேச்சு) 17:57, 19 சூன் 2015 (UTC)[பதிலளி]