செட்டிக்குளம் (வவுனியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செட்டிக்குளம்
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்வவுனியா
பி.செ. பிரிவுவெங்கலச்செட்டிக்குளம்
பரப்பளவு
 • நிலம்394.8 km2 (152.4 sq mi)
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்701
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

செட்டிக்குளம் (Cheddikulam) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும். இது வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் செட்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ளது.[1]

2012 கணக்கெடுப்பின் படி செட்டிக்குளம் கிராம அலுவலர் பிரிவின் மக்கள்தொகை 701 ஆகும்.[2] இவர்களில் 431 பேர் ஆண்களும், 270 பேர் பெண்களும் உள்ளனர்.

இங்குள்ள பாடசாலைகள்[தொகு]

  • செட்டிக்குளம் மகா வித்தியாலயம்

கோயில்கள்[தொகு]

  • செட்டிக்குளம் அம்மன் கோயில்
  • முத்தான்குளம் ஸ்ரீ சித்திவிக்கினேஸ்வர் ஆலயம்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Grama Niladhari Divisions, Vavuniya". மாவட்ட செயலகம், வவுனியா. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2015.
  2. "Census of Population and Housing 2012". Dept of Census and Statistics. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டிக்குளம்_(வவுனியா)&oldid=3631923" இலிருந்து மீள்விக்கப்பட்டது