அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்)
ஆசிரியர்(கள்):எதிரொலி விசுவநாதன்
வகை:மொழி
துறை:பண்பாடு
இடம்:புதுக்கோட்டை 622 002
மொழி:தமிழ்
பக்கங்கள்:96
பதிப்பகர்:ஞானாலயா ஆய்வு நூலகம்
பதிப்பு:2007

அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம், எதிரொலி விசுவநாதன் எழுதிய தனியார் நூல்களில் ஒன்றாகும். [1]

அமைப்பு[தொகு]

புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஞானாலயா ஆய்வு நூலகம் என்ற நூலகத்தைப் பற்றிய இந்நூலில் முன்னுரை, புத்தகங்களின் பெருமை, பொது நூலகம் அமைக்கும் பணி, செந்தமிழ்ப்புதையல், புத்தகத் தேடலுக்கான ஊக்கம், முதற்பதிப்பின் முக்கியத்துவம், நூலகத்தைப் பயன்படுத்தியோர் கருத்துக்கள் உள்ளிட்ட தலைப்புகள் காணப்படுகின்றன. பின்னிணைப்புகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.

உசாத்துணை[தொகு]

'அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம்', நூல், (2007; ஞானாலயா ஆய்வு நூலகம், 6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை)

மேற்கோள்கள்[தொகு]

  1. The book collector, The Hindu, 22.2.2013

வெளி இணைப்புகள்[தொகு]