ஐதராபாத் விரைவுவண்டி
ஐதராபாத்து விரைவுவண்டி (Hyderabad express), ஐதராபாத்தையும் சென்னையையும் இணைக்கிறது.
வழித்தடம்[தொகு]
இந்த வண்டி சூலூர் பேட்டை, நாயுடுபேட்டை, கூடூர், நெல்லூர், காவலி, ஒங்கோல், சீராலா, பாபட்லா, தெனாலி, குண்டூர், சத்தெனபல்லி, பிடுகுராள்ளா, நடிகுடி, மிர்யாலகுடா, நல்கொண்டா, செகந்திராபாத் ஆகிய இடங்களின் வழியாக பயணிக்கிறது.