பிரசார் பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரசார் பாரதி (ஆங்கிலம்: Prasar Bharati), இது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தினால் தனியாகச் சட்டம் இயற்றப்பட்டு தனிச்சையாகச் செயல்படும் ஓர் அமைப்பு ஆகும். பல்வேறு நாடுகளில் உள்ளதைப் போன்று இந்தியாவிற்குச் சொந்தமாகச் செயல்படும் ஒரு ஒளிபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் நவம்பர் 23, 1997 ஆம் ஆண்டு பிரசார் பாரதியை இந்திய அரசு விரிவுபடுத்தியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசார்_பாரதி&oldid=3756939" இலிருந்து மீள்விக்கப்பட்டது