பேச்சு:லியோ டால்ஸ்டாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோ டால்ஸ்டாய் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
லியோ டால்ஸ்டாய் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

@AntanO: வணக்கம். இக்கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு முழுவதுமாக விரிவாக்கப்பட்டுள்ளது. முதல் பக்கக் கட்டுரைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 20 அன்று டால்ஸ்டாயின் நினைவு நாள் வருகிறது. அன்று இக்கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்த இயலுமா?--சுப. இராஜசேகர் (பேச்சு) 14:22, 2 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

இங்கு குறிப்பைச் சேர்த்துவிடுங்கள். AntanO (பேச்சு) 03:08, 12 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
வணக்கம். குறிப்பு சேர்க்கப்பட்டுவிட்டது. சிறு நினைவூட்டல். சுப. இராஜசேகர் (பேச்சு) 03:50, 20 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லியோ_டால்ஸ்டாய்&oldid=3607041" இலிருந்து மீள்விக்கப்பட்டது