தானாபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தானாபூர்
दानापुर
நகரம்
நாடு இந்தியா
மாநிலங்கள்பிகார்
கோட்டம்பாட்னா
மாவட்டம்பாட்னா
நிறுவப்பட்டது1887
மொழிகள்
 • பேசப்படுபவைகள்மகாதி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சலகக் குறியீட்டெண்801 101/03/05/08/
09/13/12
801 501/03/06
800 111
தொலைபேசி குறியீட்டெண்06115
வாகனப் பதிவுBR-01
இணையதளம்danapur.biharurban.in

தானாபூர் (தினாபூர் என்றும் அழைக்கப்படுகிறது) (Danapur) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பாட்னாவின் துணைநகரம் ஆகும்.[1]

போக்குவரத்து[தொகு]

தானாபூர் இந்தியாவின் மற்ற நகரங்களோடு சாலை வழியாகவும், தொடருந்து இணைப்பின் மூலமாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு மத்திய தொடருந்து மண்டலத்தின் தானாபூர் கோட்டத்தின் தலைமையகமாவும் திகழ்கிறது. இந்த பகுதியின் முக்கிய தொடருந்து சந்திப்பாகவும் திகழ்கிறது. இது முகல்சராய் - ஹவுரா தொடருந்து வரிசையில் உள்ளது. பீகார் விமானநிலையம் அருகிலுள்ளது. இந்த நகரத்தினை தேசிய நெடுஞ்சாலை 30 பீகாரின் மற்ற நகரங்களோடு இணைக்கிறது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானாபூர்&oldid=3909005" இலிருந்து மீள்விக்கப்பட்டது