கிளுவை (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Commiphora caudata
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
Commiphora caudata
இருசொற் பெயரீடு
Commiphora caudata
(Wight & Arn.) Engl.
வேறு பெயர்கள்

Protium roxburghiana Wight & Arn.
Protium caudatum Wight & Arn.
Protionopsis roxburghiana Bl.
Protionopsis caudata Bl.
Commiphora roxburghii Alston
Balsamodendrum roxburghianum March. ex Baill.
Balsamodendrum caudatum March.
Balsamea caudata Engl.
Amyris serratifolia Rottl. ex A. W. Benn.
Amyris acuminata Roxb.

கிளுவை (இதன் அறிவியல் பெயர் Commiphora caudata, Engl.; Burseraceae) என்பது வேலிக்காக வளர்க்கப்படும் சிறுமரவகை. இது முக்கூட்டு இலைகளையும், மென்மையான கட்டையினையும் உடைய இலை உதிர் மரம். இதில் சிறு கிளுவை, பெருங்கிளுவை என இருவகைகள் உள்ளன. இவை முறையே செங்கிளுவை, வெண் கிளுவை எனவும் குறிப்பிடப்படுவது உண்டு. வெண் கிளுவையின் இலை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இம்மரம் திருக்கடைமுடி என்னும் கோயிலில் தலமரமாக உள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

  1. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.59
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளுவை_(மரம்)&oldid=2195088" இலிருந்து மீள்விக்கப்பட்டது