இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை

ஆள்கூறுகள்: 17°23′06″N 78°29′10″E / 17.385°N 78.486°E / 17.385; 78.486
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு முகமை
சுருக்கம்ஐஆர்டிஏ/IRDA
வகைகாப்பீட்டுத் தொழிலை கண்காணித்தல்
சட்ட நிலைஇந்திய அரசு நிறுவனம்
தலைமையகம்பரிஸ்ராமா பவன், பசீர் பாக், ஹைதராபாத், தெலங்கானா
தலைமையகம்
ஆள்கூறுகள்17°23′06″N 78°29′10″E / 17.385°N 78.486°E / 17.385; 78.486
ஆட்சி மொழி
ஆங்கிலம் மற்றும் இந்தி
பொது செயலாளர்
தலைவர்
சேர்மன், ஐஆர்டிஏ/ IRDA
சுபாஷ் சந்திர குந்தியா.[1]
வலைத்தளம்irda.gov.in

இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏ) (Insurance Regulatory and Development Authority of India (IRDA), சட்டபூர்வமான தலைமை அமைப்பாகும். இந்தியாவில் காப்பீட்டுத் தொழிலை ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்படுத்தலே இதன் முக்கிய பணியாகும். இந்தியக் காப்பீடு ஒழுங்காற்று மற்றும் மேம்படுத்தும் சட்டம், 1999இன் படி இவ்வமைப்பு செயல்படுகிறது. [2][3][4] ஐஏர்டிஏ அமைப்பின் தலைமயகம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.[5] காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 26விழுக்காட்டிலிருந்து 49விழுக்காடாக உயர்த்த ஐஆர்டிஏ பாடுபடுகிறது.[6][7].[8]

நோக்கம்[தொகு]

காப்பீட்டு நிறுவனங்களில் காப்புறுதி கட்டணம் செலுத்திய பாலிசிதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், காப்பீட்டு தொழில் நிறுவனங்களுக்குத் தொழில் தொடங்கும் உரிமைகள் வழங்கவும், கண்காணிக்கவும் ஐஆர்டிஏ செயல்படுகிறது.

அமைப்பு[தொகு]

காப்பீடு மேம்பாட்டு மற்றும் வளர்ச்சி முகமை, பத்து உறுப்பினர்கள் கொண்ட தலைமை அமைப்பாகும்.[9]

  • தலைவர்
  • ஐந்து முழு நேர உறுப்பினர்கள்
  • நான்கு பகுதி நேர உறுப்பினர்கள்

அனைத்து உறுப்பினர்களும் இந்திய நடுவண் அரசால் நியமிக்கப்படுகின்றனர்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Press Release". IRDA. 21 February 2013. Archived from the original on 15 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. GOI. "IRDA ACT 1999". GOI. பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.
  3. GOI. "IRDA ACT 1999" (PDF). Department of Financial Services, GOI. பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.
  4. "Lok Sabha passes insurance bill with 4 amendments". 02/12/1999. Rediff News. பார்க்கப்பட்ட நாள் 19 June 2012.
  5. PTI (Nov 21, 2001). "IRDA to shift HQ to Hyderabad by Feb". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on ஜனவரி 3, 2013. பார்க்கப்பட்ட நாள் June 20, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  6. "IRDA chief bats for 49 per cent FDI". The Hindu. 4 October 2012. http://www.thehindu.com/business/Industry/irda-chief-bats-for-49-per-cent-fdi/article3961702.ece. பார்த்த நாள்: 14 December 2013. 
  7. "Govt allows 100% FDI in telecom, hikes insurance cap to 49%". Times of India. 16 July 2013. http://timesofindia.indiatimes.com/business/india-business/Govt-allows-100-FDI-in-telecom-hikes-insurance-cap-to-49/articleshow/21106372.cms. பார்த்த நாள்: 14 December 2013. 
  8. "IRDA role". Archived from the original on 2015-03-20. பார்க்கப்பட்ட நாள் 2015-04-13.
  9. 9.0 9.1 "Composition of Authority". Insurance Regulatory and Development Authority. Archived from the original on 7 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 18 December 2012.

வெளி இணைப்புகள்[தொகு]