ஆர்எக்ஸ்ஜெ1242-11

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்எக்ஸ்ஜெ1242-11
ஆர்எக்ஸ்ஜெ1242-11.
கண்டறிந்த தகவல்கள் (ஜுலியன்2000 ஊழி)
விண்மீன் குழுகன்னி (விண்மீன் குழாம்)
வல எழுச்சிக்கோணம்12h 42m 36.9s
பக்கச்சாய்வு-11° 19´ 35´´
தூரம்650 ஒளியாண்டுகள்
வகைநீள்வட்டவடிவம்
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

ஆர்எக்ஸ்ஜெ1242-11 (RX J1242-11) என்பது புவியிலிருந்து சுமார் 650 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள நீள்வட்டவடிவமான விண்மீன் பேரடை ஆகும். எக்ஸ்எம்எம்-நியூட்டன் மற்றும் சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் மேற்கொண்ட எக்சு-கதிர் அவதானிப்புகளின் படி, இந்த விண்மீன் பேரடையின் மையத்தில் 100 மில்லியன் சூரியத் திணிவுள்ள மீப்பெரும் நிறை கருந்துளை இருப்பதாகவும் அதன் பேரலைகளின் மூலம் அருகிலுள்ள விண்மீன் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.இந்த கண்டுபிடிப்பு மீப்பெரும் நிறை கருந்துளை, விண்மீன்களை சிதைத்து அதில் சில பகுதிகளை ஈர்த்து விழுங்குவதற்கு ஆதாரமாக உள்ளது.

வெளி இனைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்எக்ஸ்ஜெ1242-11&oldid=2746908" இலிருந்து மீள்விக்கப்பட்டது