சஞ்சய் கிஷன் கவுல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதியரசர்
சஞ்சய் கிஷன் கவுல்
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
16 பிப்ரவரி 2017
நியமிப்புபிரணப் முகர்ஜி
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
பதவியில்
26 சூலை 2014 – 15 பிப்ரவரி 2017
நியமிப்புபிரணப் முகர்ஜி
முன்னையவர்ஆர். கே. அகர்வால்
பின்னவர்இந்திரா பானர்ஜி
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
பதவியில்
1 ஜூன் 2013 – 25 ஜூலை 2014
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 திசம்பர் 1958 (1958-12-26) (அகவை 65)

சஞ்சய் கிஷன் கவுல் (Sanjay Kishan Kaul) ஒரு இந்திய நீதிபதியாவார். இவர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். ஜூலை 26, 2014 அன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.[1][2] அதற்கு முன்பு சூன் 1, 2013 முதல் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சஞ்சய் கிஷன் கவுல், 1958ஆம் ஆண்டு திசம்பர் 26ல் பிறந்தார். 1979ஆம் ஆண்டு தில்லியிலுள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1982ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் சஞ்சய் கிஷன் கவுல்". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 06-04-2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "சென்னை உயர் நீதிமன்றம்". சென்னை உயர் நீதிமன்றம். பார்க்கப்பட்ட நாள் 06-04-2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சய்_கிஷன்_கவுல்&oldid=3929508" இலிருந்து மீள்விக்கப்பட்டது