விளி (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத:
எடிகொட்ஸ்
தரப்படுத்தப்படாத:
ரோசிட்ஸ்
வரிசை:
ஒக்சாலிடேல்ஸ்
குடும்பம்:
ஒக்சாலிடேசியே
பேரினம்:
அவிரோகா
இனம்:
A. bilimbi
இருசொற் பெயரீடு
Averrhoa bilimbi
கரோலஸ் லின்னேயஸ்
வேறு பெயர்கள் [1]
  • Averrhoa abtusangulata Stokes
  • Averrhoa obtusangula Stokes

விளி அல்லது புளிமாங்காய் அல்லது புளிச்சக்காய்மரம் (Averrhoa bilimbi, bilimbi, cucumber tree, tree sorrel) என்பது அவிரோகா இன, ஒக்சாலிடேசியே குடும்பத்தைச் சேர்ந்த பழங்களைச் கொடுக்கும் மரமாகும். இது விளிம்பிப்பழ மரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது.[2]

உசாத்துணை[தொகு]

  1. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் May 16, 2014.
  2. "Star fruit (carambola) nutrition facts". பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளி_(மரம்)&oldid=2438060" இலிருந்து மீள்விக்கப்பட்டது