பிகார் மாவட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீகார் மாவட்டங்கள்
பீகார் மாவட்ட வரைபடம்
வகைமாவட்டங்கள்
அமைவிடம்பீகார்
எண்ணிக்கை38 மாவட்டங்கள்
அரசுபீகார் அரசு

இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்த பிகார் மாநிலத்தின் 38 நிர்வாக மாவட்டங்களும் அதன் தொடர்பான பொருட்களும்[1];

பிகார் மாநிலத்தின் மாவட்டங்கள்

கோட்டங்கள்[தொகு]

வரைபடம் கோட்டம் மாவட்டங்கள் தலைமையிடம்
பாகல்பூர் பாகல்பூர்
தர்பங்கா தர்பங்கா
கோசி
மகத்
முங்கேர் முங்கேர்
பட்னா பட்னா
பூர்ணியா பூர்ணியா
சாரன்
திருத்

மாவட்டங்கள்[தொகு]

எண் மாவட்டக் குறியிடு வரைபடம் மாவட்டம் தலைமையகம் மக்கட்தொகை (2011) மக்கட்தொகை (2001)[2] பரப்பு (km²) அடர்த்தி(/km²)
(2001)
1 AR
அராரியா அராரியா 2,811,569 2,124,831 2,829 751
2 AL
அர்வல் அர்வல் 699,000 589,476 637 918
3 AU
ஔரங்கபாத் ஔரங்கபாத் 2,540,073 2,004,960 3,303 607
4 BA
பாங்கா பாங்கா 2,034,763 1,608,778 3,018 533
5 BE
பெகூசராய் பெகுசராய் 2,970,541 2,342,989 1,917 1,222
6 BG
பாகல்பூர் பாகல்பூர் 3,037,766 2,430,331 2,569 946
7 BJ
போஜ்பூர் ஆரா 2,728,407 2,233,415 2,473 903
8 BU
பக்சர் பக்சர் 1,706,352 1,403,462 1,624 864
9 DA
தர்பங்கா தர்பங்கா 3,937,385 3,285,473 2,278 1,442
10 EC
கிழக்கு சம்பாரண் மோதிஹரி 5,099,371 3,933,636 3,969 991
11 GA
கயா கயா 4,391,418 3,464,983 4,978 696
12 GO
கோபால்கஞ்ச் கோபால்கஞ்ச் 2,562,012 2,149,343 2,033 1,057
13 JA
ஜமூய் ஜமுய் 1,760,405 1,397,474 3,099 451
14 JE
ஜகானாபாத் ஜகானாபாத் 1,125,313 924,839[3] 1,569 963
15 KH
ககடியா ககரிய 1,666,886 1,276,677 1,486 859
16 KI
கிசன்கஞ்சு கிசன்கஞ்சு 1,690,400 1,294,063 1,884 687
17 KM
கைமுர் பாபூவா 1,626,384 1,284,575 3,363 382
18 KT
கட்டிகார் கட்டிகர் 3,071,029 2,389,533 3,056 782
19 LA
இலக்கிசராய் லக்கிசராய் 1,000,912 801,173 1,229 652
20 MB
மதுபனி மதுபனி 4,487,379 3,570,651 3,501 1,020
21 MG
முங்கேர் முங்கேர் 1,367,765 1,135,499 1,419 800
22 MP
மதேபுரா மதேபுரா 2,001,762 1,524,596 1,787 853
23 MZ
முசாபர்பூர் முசாபர்பூர் 4,801,062 3,743,836 3,173 1,180
24 NL
நாலந்தா பிகார் செரீப் 2,877,653 2,368,327 2,354 1,006
25 NW
நவாதா நவாதா 2,219,146 1,809,425 2,492 726
26 PA
பட்னா பாட்னா 5,838,465 4,709,851 3,202 1,471
27 PU
பூர்ணியா பூர்ணியா 3,264,619 2,540,788 3,228 787
28 RO
ரோத்தாஸ் சசாராம் 2,959,918 2,448,762 3,850 636
29 SH
சகர்சா சகர்சா 1,900,661 1,506,418 1,702 885
30 SM
சமஸ்திபூர் சமஸ்திபூர் 4,261,566 3,413,413 2,905 1,175
31 SO
சிவகர் சிவகர் 656,916 514,288 443 1,161
32 SP
சேக்புரா சேக்புரா 634,927 525,137 689 762
33 SR
சரண் சாப்ரா 3,951,862 3,251,474 2,641 1,231
34 ST
சீதாமரி சீதாமரி 3,423,574 2,669,887 2,199 1,214
35 SU
சுபௌல் சுபௌல் 2,229,076 1,745,069 2,410 724
36 SW
சீவான் சீவான் 3,330,464 2,708,840 2,219 1,221
37 VA
வைசாலி ஹாஜிப்பூர் 3,495,021 2,712,389 2,036 1,332
38 WC
மேற்கு சம்பாரண் பேட்டியா 3,935,042 3,043,044 5,229 582

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Districts of Bihar". Archived from the original on 2009-08-09. பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
  2. "Bihar Population Census data 2011". census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.
  3. "Jehanabad District : Census 2011 data". census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.

வெளி இணைப்புகள்[தொகு]