பேச்சு:சண்டிகேசுவரர்
நீக்கம்[தொகு]
- @Booradleyp1: இணைப்புக் கோரிக்கையை நீக்கியிருக்கிறேன். சண்டிகேசுவரர் என்பது சிவபெருமான் வழங்குகின்ற பதவியாகும். யுகத்திற்கு ஒருவர் என நான்கு சண்டிகேசுவரர்கள் இருந்துள்ளார்கள். கலியுகத்தில் சண்டேசுவர நாயனார் எனும் நாயன்மார்களில் ஒருவர் இப்பதவியில் உள்ளார். கட்டுரைப் படித்துப்பாருங்கள். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:43, 3 செப்டம்பர் 2016 (UTC)
- @Jagadeeswarann99: நீங்கள் விளக்கிய பின்னர் இருவருக்குமுள்ள வேறுபாடு புரிகிறது. விளக்கத்திற்கு நன்றி. நான் தான் தவறுதலாக இணைப்புப் கோரிக்கை வார்ப்புரு இட்டுவிட்டேன். --Booradleyp1 (பேச்சு) 03:59, 4 செப்டம்பர் 2016 (UTC)
- விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:28, 4 செப்டம்பர் 2016 (UTC)