ஹலோ எப். எம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹலோ எப்.எம் (106.4 MHz, Hello FM) என்பது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒலிபரப்படும் பண்பலை வானொலி நிலையம் ஆகும். இது சென்னையைச் சேர்ந்த மலர் பதிப்பகம் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.[1] அதிர்வெண் பட்டை 106.4 MHz ஐ பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.[2] 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் மற்ற நகரங்களான மதுரை, திருச்சி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடியிலும் இதன் சேவையை விரிவுப்படுத்தியது.

இருப்பிடங்கள்[தொகு]

  • சேலம் 91.5 MHZ
  • தூத்துகுடி 106.4 MHZ
  • திருச்சி 106.4 MHZ
  • திருநெல்வேலி 106.4 MHZ
  • சென்னை 106.4 MHZ
  • கோயம்புத்தூர் 106.4 MHZ
  • மதுரை 106.4 MHZ
  • புதுச்சேரி 106.4 MHZ
  • ஈரோடு 92.7 MHZ
  • வேலூர் 91.5 MHZ
  • துபாய் 106.5 MHz

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹலோ_எப்._எம்&oldid=3681817" இலிருந்து மீள்விக்கப்பட்டது