பொறியாளன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொறியாளன்
இயக்கம்தாணுகுமார்
தயாரிப்புவெற்றிமாறன்
வெற்றி வேலவன்
எம். தேவராஜுலு
கதைமணிமாறன்
இசைஎம். எஸ். ஜோன்ஸ்
நடிப்புஹரீஷ் கல்யாண்
ரக்சிதா
அச்சுதா குமார்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புஜி. பி. வெங்கடேஷ்
கலையகம்கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி
ஏஸ் மாஸ் மீடியாசு
விநியோகம்வேந்தர் மூவிஸ்
வெளியீடுசெப்டம்பர் 5, 2014 (2014-09-05)
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

பொறியாளன் என்பது 2014ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். தாணுகுமார் இயக்கிய இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், ரக்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது மணிமாறன் எழுத்தில் உருவான திரைப்படமாகும். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் எம். எஸ். ஜோன்ஸ் இசையமைத்திருந்தார்.[1][2] இது 2014 செப்டம்பர் 5 அன்று வெளியானது.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இதன் வெளியீட்டு உரிமையைப் பெற்ற வேந்தர் மூவிஸ் இப்படத்தை 2014 செப்டம்பர் 5 அன்று வெளியிட்டனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-10. பார்க்கப்பட்ட நாள் 2015-03-13.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-17. பார்க்கப்பட்ட நாள் 2015-03-13.
  3. http://silverscreen.in/news/poriyaalan/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறியாளன்_(திரைப்படம்)&oldid=3574338" இலிருந்து மீள்விக்கப்பட்டது