ஆர். சுந்தர் ராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். சுந்தர் ராஜன் ஒரு அரசியல்வாதி மற்றும் மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)யின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்.[1] அவர் ஆரம்ப காலங்களில் விஜயகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினராக இருந்து பின் அதன் தமிழகத் தலைவரானார்.

உசாத்துணைகள்[தொகு]

  1. "2011 தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள்" (PDF). தமிழக அரசு. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2015-03-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சுந்தர்_ராஜன்&oldid=3542815" இலிருந்து மீள்விக்கப்பட்டது