பிட்ச் பெர்பெக்ட் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிட்ச் பெர்பெக்ட் 2
[[File:|250px|alt=]]
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எலிசபெத் பாங்க்ஸ்
கதைகே கேனான்
நடிப்புஅனா கென்ட்ரிக்
ஸ்கைலார் ஆஸ்டின்
ரிபெல் வில்சன்
பிரிட்டனி ஸ்நொவ்
எஸ்டர் டீன்
ஹனா மே லீ
ஆடம் டேவின்
அண்ணா காம்ப்
பென் பிளாட்
கலையகம்கோல்ட் சர்கிள் பிலிம்ஸ்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுமே 15, 2015 (2015-05-15)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$29 மில்லியன்[1]
மொத்த வருவாய்$279.9 மில்லியன்[2]

பிட்ச் பெர்பெக்ட் 2 (ஆங்கில மொழி: Pitch Perfect 2) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு இசை நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை எலிசபெத் பாங்க்ஸ் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் அனா கென்ட்ரிக், ஸ்கைலார் ஆஸ்டின், ரிபெல் வில்சன், பிரிட்டனி ஸ்நொவ், எஸ்டர் டீன், ஹனா மே லீ, ஆடம் டேவின், அண்ணா காம்ப், பென் பிளாட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் யுனிவர்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் மே 15ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Brent Lang (May 7, 2015). "Box Office: 'Mad Max: Fury Road,' 'Pitch Perfect 2′ Eye $40 Million Openings". Variety. (Penske Media Corporation). பார்க்கப்பட்ட நாள் May 8, 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |work= (help)
  2. "Pitch Perfect 2 (2015)". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் July 6, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்ச்_பெர்பெக்ட்_2&oldid=2908359" இலிருந்து மீள்விக்கப்பட்டது