பாராலைம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாராலைம் (Baralyme) என்பது 80% கால்சியம் ஐதராக்சைடு, 20% பேரியம் ஐதராக்சைடு சேர்மங்களும் கலந்த ஒரு கலவையாகும்[1][2][3].மருத்துவத் துறையில் மூடிய சுற்றுத் திட்டத்தில் நோயாளிகளின் உணர்வற்ற நிலையில் வெளிவிடப்படும் கார்பன் டைஆக்சைடை உறிஞ்சும் கலவையாக பாராலைம் பயன்படுத்தப்படுகிறது.[4]

மேலும், பாராலைம் சேர்மமானது கடலாய்வுக் கூடங்களில் உள்ள கார்பன் டைஆக்சைடை வளிமக் கழுவல் முறையில் நீக்கவும் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராலைம்&oldid=3850492" இலிருந்து மீள்விக்கப்பட்டது