2015 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் குறிப்பிடத்தக்க புள்ளிவிவரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

அணிகளின் செயற்திறன்[தொகு]

பொதுவானவை[தொகு]

வகை அணி எதிரணி கூடுதல் விவரம் ஆட்ட விவரம் சான்று
ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி ஆத்திரேலியா ஆப்கானித்தான் 417/6 26ஆவது ஆட்டம், பிரிவு அ [1]
ஒரு ஆட்டத்தில் குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணி ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா 102 21ஆவது ஆட்டம், பிரிவு ஆ
அதிக வித்தியாசத்தில் வென்ற அணி (ஓட்டங்கள் அடிப்படையில்) ஆத்திரேலியா ஆப்கானித்தான் 275 ஓட்டங்கள் வித்தியாசம் 26ஆவது ஆட்டம், பிரிவு அ [1]
அதிக வித்தியாசத்தில் வென்ற அணி (விக்கெட்டுகள் அடிப்படையில்) இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் 9 விக்கெட்டுகள் வித்தியாசம் (31.1 ஓவர்கள் மீதமிருந்தன) 21ஆவது ஆட்டம், பிரிவு ஆ
குறைந்த வித்தியாசத்தில் வென்ற அணி (ஓட்டங்கள் அடிப்படையில்) அயர்லாந்து ஜிம்பாப்வே 5 ஓட்டங்கள் வித்தியாசம் 30ஆவது ஆட்டம், பிரிவு ஆ
குறைந்த வித்தியாசத்தில் வென்ற அணி (விக்கெட்டுகள் அடிப்படையில்) ஆப்கானித்தான் இசுக்காட்லாந்து 1 விக்கெட்டு வித்தியாசம் (3 பந்துகள் மீதமிருந்தன) 17ஆவது ஆட்டம், பிரிவு அ [2]

துடுப்பாடல் [3][தொகு]

அணி ஒரு ஆட்டத்தில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எதிரணி ஒரு ஆட்டத்தில் எடுத்த குறைந்தபட்ச ஓட்டங்கள் எதிரணி
ஆப்கானித்தான் 232 162
ஆத்திரேலியா 417/6 133/3 (15.2 ஓவர்களில், வெற்றி) இசுகாட்லாந்து
வங்காளதேசம் 322/4 (48.1 ஓவர்களில், வெற்றி) 240
இங்கிலாந்து 309/6 123
இந்தியா 307/7 104/1 (18.5 ஓவர்களில், வெற்றி) ஐக்கிய அரபு அமீரகம்
அயர்லாந்து 331/8 210
நியூசிலாந்து 393/6 மேற்கிந்தியத் தீவுகள் 125/2 (12.2 ஓவர்களில், வெற்றி)
பாக்கித்தான் 339/6 160 மேற்கிந்தியத் தீவுகள்
இசுக்காட்லாந்து 318/8 130 ஆத்திரேலியா
இலங்கை 363/9 இசுக்காட்லாந்து 133 தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா 411/4 177 இந்தியா
ஐக்கிய அரபு அமீரகம் 285/7 102 இந்தியா
மேற்கிந்தியத் தீவுகள் 372/2 151
சிம்பாப்வே 326 215

வீரர்களின் செயற்றிறன்[தொகு]

துடுப்பாடல்[தொகு]

வகை வீரர் எதிரணி கூடுதல் விவரம் ஆட்ட விவரம் சான்று
ஒட்டுமொத்தமாக அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் குமார் சங்கக்கார (இலங்கை) 7 ஆட்டங்களில் 541 ஓட்டங்கள் எடுத்தார்; இதில் 4 சதங்கள் அடங்கும். [4]
ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) மேற்கிந்தியத் தீவுகள் 237* ஓட்டங்கள் (163 பந்துகள், 24 நான்குகள், 11 ஆறுகள்) நான்காவது காலிறுதி ஆட்டம் [5]
அதிக சதங்கள் பெற்ற வீரர் குமார் சங்கக்கார (இலங்கை) வங்காளதேசம், இங்கிலாந்து, ஆத்திரேலியா 4 சதங்கள் (தொடர்ச்சியான 4 ஆட்டங்களில் பெறப்பட்டது) 18ஆவது ஆட்டம், பிரிவு அ;
22ஆவது ஆட்டம், பிரிவு அ;
32ஆவது ஆட்டம், பிரிவு அ;
35ஆவது ஆட்டம், பிரிவு அ
[5]
அதிக அரைச்சதங்கள் பெற்ற வீரர் மிஸ்பா-உல்-ஹக் பாக்கித்தான் 4 அரைச்சதங்கள் [5]
குறைந்த பந்துகளில் சதம் பெற்ற வீரர் [5]
குறைந்த பந்துகளில் அரைச்சதம் பெற்ற வீரர் [5]
ஒரு ஆட்டத்தில் அதிக 'ஆறு' ஓட்டங்கள் பெற்ற வீரர் கிறிஸ் கெயில் (மேற்கிந்தியத் தீவுகள்) ஜிம்பாப்வே 16 ஆறுகள் 15ஆவது ஆட்டம், பிரிவு ஆ [6]
ஒரு ஆட்டத்தில் அதிக 'நான்கு' ஓட்டங்கள் பெற்ற வீரர் மார்ட்டின் கப்தில் (நியூசிலாந்து) மேற்கிந்தியத் தீவுகள் 24 நான்குகள் நான்காவது காலிறுதி ஆட்டம் [3]
ஒட்டுமொத்தமாக அதிக 'ஆறு' ஓட்டங்கள் பெற்ற வீரர் ஏ பி டி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா) - 20 ஆறுகள் - [5]
ஒட்டுமொத்தமாக அதிக 'நான்கு' ஓட்டங்கள் பெற்ற வீரர் குமார் சங்கக்கார (இலங்கை) - 57 நான்குகள் - [5]
அதிக முறை 'ஓட்ட ஆட்டமிழப்பு' முறையில் ஆட்டமிழந்த வீரர்
சதங்கள்[தொகு]
வரிசை எண் வீரர் அணி எதிரணி விவரம் ஆட்ட விவரம் சான்று
1 ஏ. பின்ச் ஆஸ்திரேலியா இங்கிலாந்து 135 ஓட்டங்கள் (128 பந்துகள், 12 நான்குகள், 3 ஆறுகள்) 2ஆவது ஆட்டம், பிரிவு அ [7]
2 டேவிட் மில்லர் தென்னாபிரிக்கா சிம்பாப்வே 138 ஓட்டங்கள் (92 பந்துகள், 7 நான்குகள், 9 ஆறுகள்) 3ஆவது ஆட்டம், பிரிவு ஆ [8]
3 ஜே பி டுமினி தென்னாபிரிக்கா சிம்பாப்வே 115 ஓட்டங்கள் (100 பந்துகள், 9 நான்குகள், 3 ஆறுகள்) 3ஆவது ஆட்டம், பிரிவு ஆ [8]
4 விராட் கோலி இந்தியா பாக்கிஸ்தான் 107 ஓட்டங்கள் (126 பந்துகள், 8 நான்குகள்) 4ஆவது ஆட்டம், பிரிவு ஆ [9]
5 லெண்டி சிம்மன்ஸ் மேற்கிந்தியத்தீவுகள் அயர்லாந்து 102 ஓட்டங்கள் (84 பந்துகள், 9 நான்குகள், 5 ஆறுகள்) 5ஆவது ஆட்டம், பிரிவு ஆ [10]
6 ஷிகர் தவான் இந்தியா தென்னாபிரிக்கா 137 ஓட்டங்கள் (146 பந்துகள், 16 நான்குகள், 2 ஆறுகள்) 13ஆவது ஆட்டம், பிரிவு ஆ [11]
7 மொயீன் அலி இங்கிலாந்து ஸ்காட்லாந்து 128 ஓட்டங்கள் (107 பந்துகள், 12 நான்குகள், 5 ஆறுகள்) 14ஆவது ஆட்டம், பிரிவு அ [12]
8 கிறிஸ் கெயில் மேற்கிந்தியத் தீவுகள் சிம்பாப்வே 215 ஓட்டங்கள் ( 147 பந்துகள், 10 நான்குகள், 16 ஆறுகள்) * உலகக்கிண்ணப் போட்டிகளில் அடிக்கப்பட்ட முதலாவது இரட்டைச் சதம். * குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட இரட்டைச் சதம் 15ஆவது ஆட்டம், பிரிவு ஆ [13]
9 எம்என் சாமுவேல்ஸ் மேற்கிந்தியத் தீவுகள் சிம்பாப்வே 133 ஓட்டங்கள் ( 156 பந்துகள், 11 நான்குகள், 3 ஆறுகள்) 15ஆவது ஆட்டம், பிரிவு ஆ [6]
10 சாய்மேன் அன்வர் ஐக்கிய அரபு அமீரகம் அயர்லாந்து 106 ஓட்டங்கள் ( 83 பந்துகள், 10 நான்குகள், 1 ஆறுகள்) 16ஆவது ஆட்டம், பிரிவு ஆ [14]
11 திலகரத்ன டில்சான் இலங்கை வங்காளதேசம் 161 ஓட்டங்கள் (146 பந்துகள், 22 நான்குகள்) 18ஆவது ஆட்டம், பிரிவு அ [15]
12 குமார் சங்கக்கார இலங்கை வங்காளதேசம் 105 ஓட்டங்கள் (76 பந்துகள், 13 நான்குகள், 1 ஆறுகள்) 18ஆவது ஆட்டம், பிரிவு அ [15]
13 ஏ பி டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் 162 ஓட்டங்கள் (66 பந்துகள், 17 நான்குகள், 8 ஆறுகள்) 19ஆவது ஆட்டம், பிரிவு ஆ [16]
14 ஜோ ரூட் இங்கிலாந்து இலங்கை 121 ஓட்டங்கள் (108 பந்துகள், 14 நான்குகள், 2 ஆறுகள்) 22ஆவது ஆட்டம், பிரிவு அ [17]
15 லகிரு திரிமான்ன இலங்கை இங்கிலாந்து 139 ஓட்டங்கள் (143 பந்துகள், 13 நான்குகள், 2 ஆறுகள்) 22ஆவது ஆட்டம், பிரிவு அ [17]
16 குமார் சங்கக்கார இலங்கை இங்கிலாந்து 117 ஓட்டங்கள் (86 பந்துகள், 11 நான்குகள், 2 ஆறுகள்) 22ஆவது ஆட்டம், பிரிவு அ [17]
17 அசீம் ஆம்லா தென்னாபிரிக்கா அயர்லாந்து 159 ஓட்டங்கள் (128 பந்துகள், 16 நான்குகள், 4 ஆறுகள்) 24ஆவது ஆட்டம், பிரிவு ஆ [18]
18 பிரான்சுவா டு பிளெசீ தென்னாபிரிக்கா அயர்லாந்து 109 ஓட்டங்கள் (109 பந்துகள், 10 நான்குகள், 1 ஆறுகள்) 24ஆவது ஆட்டம், பிரிவு ஆ [18]
19 டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா ஆப்கானித்தான் 178 ஓட்டங்கள் (133 பந்துகள், 19 நான்குகள், 5 ஆறுகள்) 26ஆவது ஆட்டம், பிரிவு அ [1]
20 கய்லெ கொயெட்செர் இசுக்காட்லாந்து வங்காளதேசம் 156 ஓட்டங்கள் (134 பந்துகள், 17 நான்குகள், 4 ஆறுகள்) 27ஆவது ஆட்டம், பிரிவு அ [19]
21 எட்மன் ஜோய்ஸ் அயர்லாந்து சிம்பாப்வே 112 ஓட்டங்கள் (103 பந்துகள், 9 நான்குகள், 3 ஆறுகள்) 30ஆவது ஆட்டம், பிரிவு ஆ [20]
22 பிரெண்டன் டெய்லர் சிம்பாப்வே அயர்லாந்து 121 ஓட்டங்கள் (91 பந்துகள், 11 நான்குகள், 4 ஆறுகள்) 30ஆவது ஆட்டம், பிரிவு ஆ [20]
23 கிளென் மாக்சுவெல் ஆத்திரேலியா இலங்கை 102 ஓட்டங்கள் (53 பந்துகள், 10 நான்குகள், 4 ஆறுகள்) 32ஆவது ஆட்டம், பிரிவு அ [21]
24 குமார் சங்கக்கார இலங்கை ஆத்திரேலியா 104 ஓட்டங்கள் (107 பந்துகள், 11 நான்குகள்) 32ஆவது ஆட்டம், பிரிவு அ [21]
26 ஷிகர் தவான் இந்தியா அயர்லாந்து 100 ஓட்டங்கள் (85 பந்துகள், 11 நான்குகள், 5 ஆறுகள்) 34ஆவது ஆட்டம், பிரிவு ஆ [22]
27 திலகரத்ன டில்சான் இலங்கை இசுகாட்லாந்து 104 ஓட்டங்கள் (99 பந்துகள், 10 நான்குகள், 1 ஆறுகள்) 35ஆவது ஆட்டம், பிரிவு அ [23]
28 குமார் சங்கக்கார இலங்கை இசுகாட்லாந்து 124 ஓட்டங்கள் (95 பந்துகள், 13 நான்குகள், 4 ஆறுகள்) 35ஆவது ஆட்டம், பிரிவு அ [23]
29 சப்ராஸ் அகமது பாக்கித்தான் அயர்லாந்து 101 ஓட்டங்கள் (124 பந்துகள், 6 நான்குகள்) 42ஆவது ஆட்டம், பிரிவு ஆ
30 ரோகித் சர்மா இந்தியா வங்காளதேசம் 137 ஓட்டங்கள் (126 பந்துகள், 14 நான்குகள், 3 ஆறுகள்) இரண்டாவது காலிறுதி ஆட்டம் [24]
31 மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் 237* ஓட்டங்கள் (163 பந்துகள், 24 நான்குகள், 11 ஆறுகள்) நான்காவது காலிறுதி ஆட்டம்
  • சதம் அடிக்காத அணி : ஆப்கானித்தான்
  • எதிரணியை சதம் அடிக்க விடாத அணி : ஐக்கிய அரபு அமீரகம்

பந்துவீச்சு[தொகு]

வகை வீரர் எதிரணி கூடுதல் விவரம் ஆட்ட விவரம் சான்று
ஹாட்ரிக் விக்கெட்டுகள் ஸ்டீவன் ஃபின் (ஆஸ்திரேலியா) இங்கிலாந்து அடுத்தடுத்த மூன்று பந்து-வீச்சுகளில் பிராட் ஹாடின், கிளென் மாக்சுவெல், மிட்செல் ஜோன்சன் ஆகியோரை வீழ்த்தினார். 2ஆவது ஆட்டம், பிரிவு அ [25]
ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் மிச்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 21 விக்கெட்டுகள் [26]
ஒரு ஆட்டத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் டிம் சௌத்தி (நியூசிலாந்து) இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் (9-0-33-7) [26]
ஒரு ஆட்டத்தில் அதிக 'ஓட்டமற்ற ஓவர்கள்' வீசிய வீரர்
ஒட்டுமொத்தமாக அதிக 'ஓட்டமற்ற ஓவர்கள்' வீசிய வீரர் [26]
ஒரு ஓவரில் அதிக ஓட்டங்கள் தந்த வீரர்

களத்தடுப்பு[தொகு]

வகை வீரர் கூடுதல் விவரம் சான்று
அதிக பிடியெடுப்புகள் செய்த வீரர்
அதிக 'ஓட்ட ஆட்டமிழப்புக்கள்' செய்த வீரர்

ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள் [3][தொகு]

வீரர் அணி எதிரணி கூடுதல் விவரம் ஆட்ட விவரம்
சிஜே ஆண்டர்சன் நியூசிலாந்து இலங்கை 1ஆவது ஆட்டம், பிரிவு அ
ஏ. பின்ச் ஆஸ்திரேலியா இங்கிலாந்து 2ஆவது ஆட்டம், பிரிவு அ
டேவிட் மில்லர் தென்னாபிரிக்கா சிம்பாப்வே 3ஆவது ஆட்டம், பிரிவு ஆ
விராட் கோலி இந்தியா பாக்கித்தான் 4ஆவது ஆட்டம், பிரிவு ஆ
பிஆர் ஸ்டிர்லிங் அயர்லாந்து மேற்கிந்தியத் தீவுகள் 5ஆவது ஆட்டம், பிரிவு ஆ
டிரென்ட் போல்ட் நியூசிலாந்து இசுகாட்லாந்து 6ஆவது ஆட்டம், பிரிவு அ
முஷ்புகூர் ரஹீம் வங்காளதேசம் ஆப்கானித்தான் 7ஆவது ஆட்டம், பிரிவு அ
சேன் வில்லியம் சிம்பாப்வே ஐக்கிய அரபு அமீரகம் 8ஆவது ஆட்டம், பிரிவு ஆ
டிம் சௌத்தி நியூசிலாந்து இங்கிலாந்து 9ஆவது ஆட்டம், பிரிவு அ
ஆன்ட்ரே ரசல் மேற்கிந்தியத் தீவுகள் பாக்கித்தான் 10ஆவது ஆட்டம், பிரிவு ஆ
மகேல ஜயவர்தன இலங்கை ஆப்கானித்தான் 12ஆவது ஆட்டம், பிரிவு அ
ஷிகர் தவான் இந்தியா தென்னாபிரிக்கா 13ஆவது ஆட்டம், பிரிவு ஆ
மொயீன் அலி இங்கிலாந்து இசுகாட்லாந்து 14ஆவது ஆட்டம், பிரிவு அ
கிறிஸ் கெயில் மேற்கிந்தியத் தீவுகள் சிம்பாப்வே 15ஆவது ஆட்டம், பிரிவு ஆ
ஜிசி வில்சன் அயர்லாந்து ஐக்கிய அரபு அமீரகம் 16ஆவது ஆட்டம், பிரிவு ஆ
சமியுல்லா சென்வாரி ஆப்கானித்தான் இசுகாட்லாந்து 17ஆவது ஆட்டம், பிரிவு அ
திலகரத்ன டில்சான் இலங்கை வங்காளதேசம் 18ஆவது ஆட்டம், பிரிவு அ
ஏ பி டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் 19ஆவது ஆட்டம், பிரிவு ஆ
டிரென்ட் போல்ட் நியூசிலாந்து ஆத்திரேலியா 20ஆவது ஆட்டம், பிரிவு அ
ரவிச்சந்திரன் அசுவின் இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் 21ஆவது ஆட்டம், பிரிவு ஆ
குமார் சங்கக்கார இலங்கை இங்கிலாந்து 22ஆவது ஆட்டம், பிரிவு அ
வகாப் ரியாஸ் பாக்கித்தான் சிம்பாப்வே 23ஆவது ஆட்டம், பிரிவு ஆ
அசீம் ஆம்லா தென்னாபிரிக்கா அயர்லாந்து 24ஆவது ஆட்டம், பிரிவு ஆ
அகமது செசாத் பாக்கித்தான் ஐக்கிய அரபு அமீரகம் 25ஆவது ஆட்டம், பிரிவு ஆ
டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா ஆப்கானித்தான் 178 ஓட்டங்கள் எடுத்தார். 26ஆவது ஆட்டம், பிரிவு அ
கய்லெ கொயெட்செர் இசுக்காட்லாந்து வங்காளதேசம் 156 ஓட்டங்கள் எடுத்தார். 27ஆவது ஆட்டம், பிரிவு அ
முகம்மது சமி இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 1 கேட்சும் செய்தார். (பந்துவீச்சு விவரம்: 8-2-35-3) 28ஆவது ஆட்டம், பிரிவு ஆ
சப்ராஸ் அகமது பாக்கித்தான் தென்னாபிரிக்கா துடுப்பாடலில் 49 ஓட்டங்கள் எடுத்தார்; குச்சக் காப்பாளராக 6 கேட்சுகளைச் செய்தார் 29ஆவது ஆட்டம், பிரிவு ஆ
எட்மன் ஜோய்ஸ் அயர்லாந்து சிம்பாப்வே 112 ஓட்டங்கள் எடுத்தார். 30ஆவது ஆட்டம், பிரிவு ஆ
டேனியல் வெட்டோரி நியூசிலாந்து ஆப்கானித்தான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 1 கேட்சும் செய்தார். (பந்துவீச்சு விவரம்: 10-4-18-4) 31ஆவது ஆட்டம், பிரிவு அ
கிளென் மாக்சுவெல் ஆஸ்திரேலியா இலங்கை 102 ஓட்டங்கள் எடுத்தார் (53 பந்துகள், 10 நான்குகள், 4 ஆறுகள்). 32ஆவது ஆட்டம், பிரிவு அ
மஹ்முத்துல்லா ரியாத் வங்காளதேசம் இங்கிலாந்து 103 ஓட்டங்கள் எடுத்தார் (138 பந்துகள், 7 நான்குகள், 2 ஆறுகள்). 33ஆவது ஆட்டம், பிரிவு அ
ஷிகர் தவான் இந்தியா அயர்லாந்து 100 ஓட்டங்கள் எடுத்தார் (85 பந்துகள், 11 நான்குகள், 5 ஆறுகள்). 34ஆவது ஆட்டம், பிரிவு ஆ
குமார் சங்கக்கார இலங்கை இசுகாட்லாந்து 124 ஓட்டங்கள் எடுத்தார் (95 பந்துகள், 13 நான்குகள், 4 ஆறுகள்). 35ஆவது ஆட்டம், பிரிவு அ
ஏ பி டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்கா ஐக்கிய அரபு அமீரகம் 99 ஓட்டங்கள் எடுத்தார் (82 பந்துகள், 6 நான்குகள், 4 ஆறுகள்); பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (3-0-15-2). 36ஆவது ஆட்டம், பிரிவு ஆ
மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து வங்காளதேசம் 105 ஓட்டங்கள் எடுத்தார் (100 பந்துகள், 11 நான்குகள், 2 ஆறுகள்) 37ஆவது ஆட்டம், பிரிவு அ
கிரிஸ் ஜோர்டான் இங்கிலாந்து ஆப்கானித்தான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (பந்துவீச்சு விவரம்: 6.2-2-13-2). 38ஆவது ஆட்டம், பிரிவு அ
சுரேஷ் ரைனா இந்திய சிம்பாப்வே 110 ஓட்டங்கள் எடுத்தார் (104 பந்துகள், 9 நான்குகள், 4 ஆறுகள்) 39ஆவது ஆட்டம், பிரிவு ஆ
எம். ஸ்டார்க் ஆஸ்திரேலியா இசுக்காட்லாந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (பந்துவீச்சு விவரம்: 4.4-1-14-4). 40ஆவது ஆட்டம், பிரிவு அ
ஜே கொல்டர் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அரபு அமீரகம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (பந்துவீச்சு விவரம்: 10-1-27-4). 41ஆவது ஆட்டம், பிரிவு ஆ
சப்ராஸ் அகமது பாக்கித்தான் அயர்லாந்து 101 ஓட்டங்கள் எடுத்தார் (124 பந்துகள், 6 நான்குகள்) 42ஆவது ஆட்டம், பிரிவு ஆ
இம்ரான் தாஹிர் தென்னாபிரிக்கா இலங்கை 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (பந்துவீச்சு விவரம்: 8.2-0-26-4). முதலாவது காலிறுதி ஆட்டம்
ரோகித் சர்மா இந்தியா வங்காளதேசம் 137 ஓட்டங்கள் எடுத்தார் (126 பந்துகள், 14 நான்குகள், 3 ஆறுகள்). இரண்டாவது காலிறுதி ஆட்டம்
ஜோசு ஆசில்வுட் ஆஸ்திரேலியா பாக்கித்தான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் (பந்துவீச்சு விவரம்: 10-1-35-4). மூன்றாவது காலிறுதி ஆட்டம்
மார்ட்டின் கப்தில் நியூசிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் 237* ஓட்டங்கள் (163 பந்துகள், 24 நான்குகள், 11 ஆறுகள்) நான்காவது காலிறுதி ஆட்டம்
  • ஆட்ட நாயகன் விருதைப் பெறாத அணி: ஐக்கிய அரபு அமீரகம்
  • துடுப்பாடலுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை:
  • பந்துவீசலுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை:

உலகக்கிண்ணம் தொடர்பான புதிய சாதனைகள்[தொகு]

ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் புதிய சாதனைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Australia post World Cup record score in win over Afghanistan". பிபிசி. 4 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "Cricket World Cup: Afghanistan shock Scotland in final over". பிபிசி. 26 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. 3.0 3.1 3.2 "Results - Tournament - Matches". ESPNcricinfo.
  4. "Most runs". espncricinfo.com.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "Batting Stats". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. Archived from the original on 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 2015-02-16.
  6. 6.0 6.1 "Cricket World Cup 2015: Chris Gayle 215 sets up West Indies win". பிபிசி. 24 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  7. "England thrashed by Australia in first World Cup match". பிபிசி. 14 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  8. 8.0 8.1 "World Cup 2015: South Africa beat Zimbabwe after record stand". பிபிசி. 15 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 18 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  9. "Statistical highlights of India-Pak WC match". தி இந்து. 15 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  10. "Cricket World Cup 2015: Ireland stun West Indies in Nelson". பிபிசி. 16 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  11. "Awesome India on a roll as Shikhar peaks". தி இந்து. 23 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  12. "Cricket World Cup 2015: Moeen Ali-inspired England beat Scotland". பிபிசி. 23 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  13. "Chris Gayle: West Indies opener hits first World Cup 200". பிபிசி. 24 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 24 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  14. "Cricket World Cup 2015: Ireland edge out UAE in Pool B". பிபிசி. 25 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  15. 15.0 15.1 "Cricket World Cup: Sri Lanka thrash wasteful Bangladesh". பிபிசி. 26 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  16. "AB De Villiers hits fastest ODI 150 in South Africa World Cup win". பிபிசி. 27 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  17. 17.0 17.1 17.2 "England thrashed by Sri Lanka in World Cup in Wellington=பிபிசி". 1 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  18. 18.0 18.1 "Cricket World Cup 2015: South Africa beat Ireland by 201 runs". பிபிசி. 3 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  19. "Scotland's Cricket World Cup hopes ended by Bangladesh". பிபிசி. 5 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  20. 20.0 20.1 "Cricket World Cup 2015: Ireland deny Zimbabwe in run feast". பிபிசி. 7 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  21. 21.0 21.1 "Cricket World Cup 2015: Australia overcome Sri Lanka in Sydney". பிபிசி. 8 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  22. "Cricket World Cup 2015: Ireland dealt qualification blow by India". தி இந்து. 10 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  23. 23.0 23.1 "Cricket World Cup: Sangakkara will not reconsider retirement". பிபிசி. 11 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  24. "India beat Bangladesh to reach Cricket World Cup semi-finals". தி இந்து. 19 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  25. "Cricket World Cup 2015: Steven Finn takes hat-trick". பிபிசி. 14 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  26. 26.0 26.1 26.2 "Bowling Stats". பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை. Archived from the original on 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 2015-02-16.