மூன்றாம் இந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் இந்திரன் (ஆட்சிக்காலம் 914-929 ) என்பவன் ஒரு இராஷ்டிரகூட மன்னனாவான் இவன் இவனுக்கு முன்னிருந்த மன்னனான இரண்டாம் கிருட்டிணனின் பேரனும், செடி இளவரசி இலட்சுமியின் மகனும் ஆவான். இவன் தந்தை ஜகதுங்கன் முன்பே இறந்துவிட்ட காரணத்தால் இவன் மன்னனாக ஆனான். [1] இவனுக்கு நித்தியவர்சா, ரட்டகண்டரப்பா, ராஜமார்தாண்டா, கீர்த்திநாராயணன் போன்ற பட்டங்கள் இருந்தன. இவன் கன்னடக் கவிஞரும் தளபதியுமான ஸ்ரீவிஜய மற்றும் சமஸ்கிருத கவிஞர் திரிவிக்கரமா ஆகியோரை ஆதரித்தான். மூன்றாம் இந்திரன் மூன்றாம் மத்திய இந்தியாவின் காளச்சூரிய மரபின் இளவரசியான விஜம்பாவைத் திருமணம் செய்துகொண்டான்.

குறிப்புகள்[தொகு]

  1. from the Sangli, Karhad, Deoli and Bagumra inscriptions (Kamath (2001), p80)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_இந்திரன்&oldid=2487931" இலிருந்து மீள்விக்கப்பட்டது