அலிப்பூர்துவார் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு வங்காளத்தின் வடகிழக்கில் அலிப்பூர்துவார் மாவட்டம், எண் 21
அலிப்பூர்துவார் மாவட்டம்
আলিপুরদুয়ার জেলা
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
Headquartersஅலிப்பூர்துவார்
  • D.M.- Ms Alice Vaz
  • S.P.- Mr Akash Magharia IPS
பரப்பளவு
 • மொத்தம்3,383 km2 (1,306 sq mi)
மக்கள்தொகை (census 2011 of India)
 • மொத்தம்Almost 17 lakh
Languages
 • Officialபெங்காலி, ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுISO 3166-2:IN
இணையதளம்www.alipurduar.org

அலிப்பூர்துவார் மாவட்டம் (আলিপুরদুয়ার জেলা) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் 20 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது.[1]. இந்த மாவட்டம் 25 சூன் 2014 இல் உருவாக்கப்பட்டது.[2]. அலிப்பூர்துவார் நகரம் இதன் தலைநகரமாகும், மேலும் இது அலிப்பூர்துவார் நகராட்சி, பலகட்டா நகராட்சி மற்றும் ஆறு சமுதாய வளர்ச்சி தொகுதிகளையும் உள்ளடக்கியது.

  1. மாத்ரிகட் - பிர்பாரா தொகுதி
  2. அலிப்பூர்துவார்-I
  3. அலிப்பூர்துவார்-II
  4. பலகட்டா
  5. கல்சினி
  6. குமார்கரம்

இந்த ஆறு தொகுதிகள் 66 கிராம பஞ்சாயத்துக்களையும் மற்றும் ஒன்பது சென்சஸ் டவுன்களையும் உள்ளடக்கியது.

மேற்கோள்கள்[தொகு]