கேதா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஜராத் மாநிலத்தின் மாவட்டங்கள்

கேதா மாவட்டம் (Kheda district) (குசராத்தி: ખેડા જિલ્લો) மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத் தலைமையகம் நாடியாத் நகரமாகும்.

வருவாய் வட்டங்கள்[தொகு]

  1. கபத்வன்சு
  2. கத்தியால்
  3. மொகமதாபாத்
  4. கேதா
  5. மட்டர்
  6. நாடியட்
  7. மகுதா
  8. தாசுரா

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 2,298,934 ஆக உள்ளது.[1]மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 541 மக்கள் வாழ்கின்றனர்[1] .பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 937 பெண்கள் அளவில் உள்ளது. கல்வி அறிவு 84.31%ஆக உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கேதா_மாவட்டம்&oldid=3433359" இலிருந்து மீள்விக்கப்பட்டது