படத்தாள் காமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படத்தாள் காமா (Film Gamma--γ ) என்பது கதிரியலில் பண்புக் கோட்டின் (Characteristics curve ) சாய்வைக் (Slope ) குறிக்கும்.அதாவது பண்புக் கோட்டின் நேர்கோட்டுப் பகுதியினை (Straight line part ) பின் நோக்கி வரையும் போது அக்கோடு எக்சு அச்சுடன் ஒரு கோணத்தினை ஏற்படுத்துகிறது. இக்கோணத்தின் டாஞ்சன்று மதிப்பே படத்தாள் காமா ஆகும்.கோணத்தின் அளவு θ பாகை என்றால்,டான் θ என்பதன் மதிப்பு படத்தாளின் காமாவைக் குறிக்கும்.இதனை,

            γ  = tan θ ,

               = D2-D1/logE2- logE1  என்றும் குறிக்கலாம்.

இச்சமன்பாட்டிலிருந்து,

          D2-D! = γ (logD2-logD1).

ஒப்புமை படத்தாளின் காமா மதிப்பினையும் அப்புள்ளளிகளை வந்தடையும் ஒப்பு கதிர் வீச்சளவின் மடக்கை அளவிற்கும் நேர்வீத்த்திலும் அமைகிறது எனத் தெரிகிறது.D2,D1 எனபன அடர்த்தியினையும் D2 -D1 என்பது ஒப்புமையினையும் (contrast ) குறிக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படத்தாள்_காமா&oldid=2028600" இலிருந்து மீள்விக்கப்பட்டது