மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று என்னும் நூல் கலைஞர் கருணாநிதி விழாக்களில் பேசிய உரைகள் அடங்கிய தொகுப்பாகும். இந்நூலை தமிழ்க்கனி பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக 1979ஆம் ஆண்டு வெளியிட்டது.[1]

கருணாநிதியின் அரசியல் அல்லாத இலக்கிய மணம் கமழும் உரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளனர்.

இவற்றில் உள்ள உரைகளும், ஆண்டும்[தொகு]

  1. வள்ளலார் வழி எது,1972
  2. வள்ளுவர்க்கோர் ஆலயம்.1973
  3. கம்பர் விழா (1) 1969
  4. கம்பர் விழா (2) 1974
  5. ஏழையின் சிரிப்பில். 1969
  6. கலை வளர்ப்போம். 1974
  7. உமாமகேஸ்வரனார். 1973
  8. இலக்குவனார்.1973
  9. பயிற்று மொழி 1973
  10. இருமொழி போதும் 1972
  11. தமிழிசை இயக்கம் 1972
  12. இராசராசன் சிலை 1972
  13. மொழிமானம் பெறுவோம் 1974
  14. கருத்துச் சுதந்திரம் 1974
  15. மலர் காட்சி 1971
  16. கலைவாணர் 1972
  17. நாடக தாசர் 1972
  18. கூழாங்கல்லை வைரமாக்குவோம் 1969
  19. வசதியுள்ளோர் வழி விடுக 1972
  20. இளங்கோவடிகள் (1) 1971
  21. இளங்கோவடிகள் (2) 1971
  22. இளங்கோவடிகள் (3) 1973
  23. இளங்கோவடிகள் (4) 1973
  24. நிலா முற்றம் 1973
  25. பத்திரிக்கைப் பெண்ணே 1971
  26. பாரதி விழா 1973
  27. கப்பலோட்டிய தமிழன் 1972
  28. யாதும் ஊரே யாவரும் கேளிர் 1973
  29. புனித தோமையர் 1972
  30. மனப்புரச்சி தேவை 1972
  31. அலகாபாத் மாநாடு 1973
  32. இதயங்கள் இயந்திரங்கள் ஆக வேண்டாம் 1972

குறிப்புகள்[தொகு]

  1. மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று,மு.கருணாநிதி.பக்.2