மதுரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரா சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]. இது மதுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • மதுரா வட்டம் (பகுதி)
    • மதுரா நகராட்சி
    • விருந்தாவன் நகராட்சி
    • மதுரா கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட ஜெய்சிங்புரா, கனேசரா,நவுகாவுன், மகோலி, நரோலி, மதுரா பங்கர், அவுரங்காபாத், அடுக்கி, தங்காவுன் ஆகிய பத்வார் வட்டங்கள்
    • விருந்தாவன் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட சக்ராய பங்கர், விருந்தாவன் ஆகிய பத்வார் வட்டங்கள்
    • மதுரா கன்டோன்மென்ட் போர்டு

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பதினாறாவது சட்டமன்றம்[தொகு]

  • காலம்: 2012 முதல்[2]
  • உறுப்பினர்: பிரதீப் மதுர்[2]
  • கட்சி: இந்திய தேசிய காங்கிரசு[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3566439" இலிருந்து மீள்விக்கப்பட்டது