பயனர் பேச்சு:Prabaka 123

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Prabaka 123, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- C.K.MURTHY  ( பேச்சு  ) 08:50, 22 சனவரி 2015 (UTC)[பதிலளி]

உலகளாவிய - தமிழ்நாடு[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியா ஒரு உலகளாவிய அமைப்பு. பொதுவான தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கென விசேடமான குறிப்புகள் இருந்தால் கட்டுரையில் தெரிவிக்கலாம். தமிழ்நாட்டுக்கென நிறைய வேறுபட்ட தன்மைகள் எழுத இருந்தால் அதனைப் பிறிம்பான ஒரு கட்டுரையாகவும் எழுதலாம். (உ+ம்: தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை).--Kanags \உரையாடுக 11:22, 27 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தாங்கள் அசத்தலாக தமிழ் விக்கியில் பங்களித்து வருவதற்கு மகிழ்ச்சி! மேலும் மேலும் தாங்கள் தமிழ் விக்கிக்கு சேவையாற்றி நலம் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்1 ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:20, 27 சனவரி 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Prabaka 123!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:21, 27 சனவரி 2015 (UTC)[பதிலளி]

உங்கள் பார்வைக்கு[தொகு]

வணக்கம். பேச்சு:நவீண இயற்கைவளி வேளாண்மை பார்க்கவும். உசாத்துணையாகவோ, மேற்கோள்களாகவோ கொள்ளப்படும் நூல்கள் அல்லது வலைத்தளங்களில் உள்ள தகவல்களை அப்படியே கட்டுரையில் தருவது பதிப்புரிமை மீறலாகும். அங்குள்ள கருத்துகளை நமது சொந்த வாக்கியங்களில் மாற்றித் தருதல் அவசியம்.--Booradleyp1 (பேச்சு) 15:57, 27 சனவரி 2015 (UTC)[பதிலளி]

வணக்கம், சி. பிரபாகரன்! தங்களின் உரைநடையில் அதிக அளவில் எழுத்துப் பிழைகள் உள்ளன. தமிழில் தட்டச்சு செய்வதில் சிரமம் ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்துங்கள்; உதவத் தயாராக இருக்கிறோம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:53, 29 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Prabaka 123!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 02:09, 30 சனவரி 2015 (UTC)[பதிலளி]

100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Prabaka 123!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 13:31, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]

உங்கள் பார்வைக்கு[தொகு]

வணக்கம், சி. பிரபாகரன்! தங்களின் உரைநடையில் அதிக அளவில் எழுத்துப் பிழைகள் உள்ளன. புதியக் கட்டுரைகளை உருவாக்கும் முன் உங்கள் பழையக் கட்டுரைகளை அவசியம் திருத்தி விடுங்கள். நீங்கள் உங்கள் மணல்தொட்டியில் முதலில் கட்டுரைகளை எழுதி, திருத்தி, பின்பு பதிவேற்றினால் கட்டுரைகள் முதலிலேயேத் தரமாக இருக்கும் என எண்ணுகிறேன். கவனிக்கவும்! --நந்தகுமார் (பேச்சு) 19:23, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]

வணக்கம், சி. பிரபாகரன்! வாகை சூட வா எனும் கட்டுரை ஏற்கனவே இருப்பதால், புதிதாக தாங்கள் எழுதிய வாகை சூடவா நீக்கப்பட்டது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:21, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]
வணக்கம் பிரபாகரன், வேளாண்துறையில் கட்டுரைகள் உருவாக்குவதில் நீங்கள் காட்டும் ஈடுபாட்டிற்குப் பாராட்டுகள். உங்களது கவனத்திற்காகச் சில குறிப்புகள்:
  1. கட்டுரைத் தலைப்போடு நேரடியாகத் தொடர்படைய படிமங்களை மட்டும் இணைக்கவும்.
  2. தலைப்புடன் நேரடித் தொடர்புள்ள படிமங்களை உங்களால் நேரடியாக புகைப்படமெடுக்க முடியுமானால் அவற்றை எடுத்து விக்கிப் பொதுவகத்தில் பதிவேற்றிய பின் கட்டுரைகளில் பயன்படுத்தலாம்.
  3. கட்டுரையில் "உசாத்துணைகள்" அல்லது "மேற்கோள்கள்" என்ற துணைத்தலைப்பின் கீழ் {{reflist}} என்பதை இணைக்கவும்.--Booradleyp1 (பேச்சு) 05:33, 3 பெப்ரவரி 2015 (UTC)

வேண்டுகோள்[தொகு]

இலை வண்ண அட்டை கட்டுரையின் அமைப்பைச் சற்று மாற்றியிருக்கிறேன். அதனை ஒருமுறை பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:29, 16 பெப்ரவரி 2015 (UTC)

Invitation[தொகு]

A gummi bear holding a sign that says "Thank you"
Thank you for using VisualEditor and sharing your ideas with the developers.

Hello, Prabaka 123,

The Editing team is asking very experienced editors like you for your help with VisualEditor. The team has a list of top-priority problems, but they also want to hear about small problems. These problems may make editing less fun, take too much of your time, or be as annoying as a paper cut. The Editing team wants to hear about and try to fix these small things, too. 

You can share your thoughts by clicking this link. You may respond to this quick, simple, anonymous survey in your own language. If you take the survey, then you agree your responses may be used in accordance with these terms. This survey is powered by Qualtrics and their use of your information is governed by their privacy policy.

More information (including a translateable list of the questions) is posted on wiki at mw:VisualEditor/Survey 2015. If you have questions, or prefer to respond on-wiki, then please leave a message on the survey's talk page.

Thank you, Whatamidoing (WMF) (talk) 23:31, 16 மார்ச் 2015 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Prabaka_123&oldid=3184617" இலிருந்து மீள்விக்கப்பட்டது