நையாறு (முல்லைத்தீவு)

ஆள்கூறுகள்: 9°08′N 80°49′E / 9.133°N 80.817°E / 9.133; 80.817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நையாறு
River
நையாறு அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வரைபடம்
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
நகரம் முல்லைத்தீவு


உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் நையாறு கடற்காயல்
 - elevation 11 மீ (36 அடி)
நீளம் 20 கிமீ (12 மைல்)
வடிநிலம் 187 கிமீ² (72 ச.மைல்)

நையாறு (ஆங்கில மொழி: Nay Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, பின் கடலுடன் கலக்கின்றது. இவ்வாறானது நையாறு கடற்காயல் என்னும் கடற்காயலில் கடலில் கலக்குகின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "முல்லைத்தீவில் அமைந்துள்ள நையாறு" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை: lk.geoview.info. பார்க்கப்பட்ட நாள் சனவரி 21, 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "முல்லைத்தீவில் அமைந்துள்ள நையாறுவின் விபரங்கள்" (in ஆங்கில மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை: mapcarta.com. பார்க்கப்பட்ட நாள் சனவரி 21, 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையாறு_(முல்லைத்தீவு)&oldid=3777263" இலிருந்து மீள்விக்கப்பட்டது