புச்செரெர் கார்பசோல் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புச்செரெர் கார்பசோல் தொகுப்பு (Bucherer carbazole synthesis ) என்பது சோடிய மிருசல்பைடு முன்னிலையில் நாப்தால்கள் மற்றும் அரைல் ஐதரசீன் ஆகியன வினையில் ஈடுபட்டு கார்பசோல்கள் தோன்றும் வேதி வினையாகும். ஆகன்சு தியோடர் புச்செரெர் இவ்வினையைக் கண்டறிந்த காரணத்தால் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

The Bucherer carbazole synthesis
The Bucherer carbazole synthesis

மேற்கோள்கள்[தொகு]

  • Bucherer, H. T.; Seyde, F. J. Prakt. Chem. 1908, 77(2), 403.
  • Drake, N, L. Org. React. 1942, 1, 114.

இவற்றையும் காண்க[தொகு]