நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • நெட்டப்பாக்கம் பஞ்சாயத்து (பகுதி)
    • மடுகரை
    • கரியமாணிக்கம்
    • ஏரிப்பாக்கம்
    • பண்டசோழநல்லூர்
    • நெட்டப்பாக்கம்
  • பாகூர் பஞ்சாயத்து (பகுதி)
    • பனையடிகுப்பம்
    • கரையாம்புத்தூர்
    • மணல்மேடு

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 எஸ். சர்வபிரகாசம் இதேகா 3,122 41% ஆர். சுப்பராய கவுண்டர் ஜனதா கட்சி 2,915 38%
1980 ஆர். சுப்பராய கவுண்டர் ஜனதா கட்சி 4,201 48% வி. வைத்திலிங்கம் இந்திரா கங்கிரஸ் 4,076 47%
1985 வி. வைத்திலிங்கம் இதேகா 6,946 72% பி. ராமமூர்த்தி திமுக 2,577 27%
1990 வி. வைத்திலிங்கம் இதேகா 7,332 55% என். தேவதாஸ் திமுக 3,193 24%
1991 வி. வைத்திலிங்கம் இதேகா 8,095 65% ஆர். சுப்பராய கவுண்டர் திமுக 3,782 30%
1996 வி. வைத்திலிங்கம் இதேகா 7,563 53% வி. முத்துநாராயண ரெட்டியார் சுயேச்சை 5,036 35%
2001 வி. வைத்திலிங்கம் இதேகா 5,984 39% கே. தன்ராஜு பாமக 4,771 31%
2006 வி. வைத்திலிங்கம் இதேகா 9,166 52% வி. முத்துநாராயணன். புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் 7,830 45%
2011 எல். பெரியசாமி அதிமுக 14,686 60% எஸ். முத்துக்குமாரசாமி இதேகா 9,219 38%
2016 விஜயவேணி இதேகா 10,577 39% பி. ராஜவேலு என்.ஆர். காங்கிரஸ் 9,109 34%
2021 ராஜவேலு என்.ஆர். காங்கிரஸ் 15,978 57% விஜயவேணி இதேகா 9,340 33%[2]


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. நெட்டப்பாக்கம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா