மணவெளி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணவெளி சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • அரியாங்குப்பம் பஞ்சாயத்து
    • மணவெளி
    • அபிசேகப்பாக்கம்
    • தவளக்குப்பம்
    • பூரணாங்குப்பம்
    • திம்மநாயக்கன்பாளையம்

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011 பி. புருஷோத்தமன் அதிமுக 13,979 58% ஆர். கே. ஆர். அனந்தராமன் பாமக 9,646 40%
2016 ஆர். கே. ஆர். அனந்தராமன் இதேகா 9,326 34% ஜி. சுரேஷ் என்.ஆர். காங்கிரஸ் 6,611 24%
2021 ஏம்பலம் செல்வம் பாஜக 17,225 58% அனந்தராமன் இதேகா 9,093 30%[2]


சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. மணவேலி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா