நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 ஆர். கண்ணன் ஜனதா கட்சி 2,757 38% பி.வெங்கடேசன் அதிமுக 2,137 29%
1980 பி. இராமலிங்கம் திமுக 4,019 51% பி. மணிமறன் அதிமுக 2,110 27%
1985 ஆர். வி. ஜனகிராமன் திமுக 5,526 51% பி. மணிமறன் அதிமுக 4,490 42%
1990 ஆர். வி. ஜான்கிராமன் திமுக 6,601 41% பி. மணிமறன் அதிமுக 6,071 38%
1991 ஆர். வி. ஜனகிராமன் திமுக 7,067 48% என். ஆர். சண்முகம் அதிமுக 6,988 48%
1996 ஆர். வி. ஜனகிராமன் திமுக 8,803 51% டி. இராமச்சண்டிரன் அதிமுக 7,354 43%
2001 ஆர். வி. ஜனகிராமன் திமுக 7,780 51% டாக்டர் ஜே. நன்னன் அதிமுக 5,839 39%
2006 ஓம் சக்தி சேகர் (எ) எஸ். சேகர் அதிமுக 9,933 52% ஜி. நேரு (எ) குப்புசாமி சுயேச்சை 6,549 40%
2011 ஓம்சக்தி சேகர் அதிமுக 13,301 59% ஆர். வி. ஜனகிராமன் திமுக 8,783 39%
2016 ஏ. ஜோன்குமார் இதேகா 18,506 69% ஓம்சக்தி சேகர் அதிமுக 6,365 24%
2016 இடைத்தேர்தல் ஏ. ஜோன்குமார் இதேகா 18,709[2] தரவு இல்லை ஓம்சக்தி சேகர் அதிமுக தரவு இல்லை தரவு இல்லை
2021 விவிலியன் ரிச்சர்ஸ் ஜான்குமார் பாஜக 11,757 42% வி. கார்த்திகேயன் திமுக 11,261 40%[3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. நன்றி..., நன்றி..., நன்றி... நெல்லித்தோப்பு வெற்றியால் புதுவை முதல்வர் நாராயணசாமி நெகிழ்ச்சி வீடியோ, 2016 நவம்பர் 22, ஒன் இந்தியா
  3. நெல்லித்தோப்பு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா