மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் புதுச்சேரியின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

  • மண்ணாடிப்பட்டு பஞ்சாயத்து (பகுதி)
    • மணலிப்பட்டு
    • செட்டிப்பட்டு
    • சூதுகேணி
    • புதுக்குப்பம்
    • காட்டேரிக்குப்பம்
    • தேத்தம்பாக்கம்
    • கொடத்தூர்
    • கூனிச்சம்பட்டு
    • மண்ணாடிப்பட்டு
    • வாதானூர்

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1964 மாணிக்கவாசக ரெட்டியார் இதேகா - - - - - -
1969 எஸ். எம். சுப்பராயன் திமுக - - - - - -
1974 டி. இராமசந்திர ரெட்டியார் அதிமுக - - - - - -
1977 டி. இராமசந்திர ரெட்டியார் அதிமுக 3,824 44% என். ராஜராம் ரெட்டியார் ஜனதா கட்சி 2,096 24%
1980 டி. இராமசந்திரன் திமுக 5,598 59% எஸ். மணிகாவச்சகன் அதிமுக 3,566 37%
1985 டி. இராமசந்திரன் திமுக 6,383 56% ஏ. கிருஷ்ணசாமி இதேகா 4,918 43%
1990 டி. இராமசந்திரன் திமுக 7,802 51% ஆர். சோமசுந்தரம் அதிமுக 6,210 40%
1991 என். இராஜாராம் இதேகா 7,771 51% டி. ராமச்சந்திரன் திமுக 6,874 45%
1996 கே. இராஜசேகரன் தமாகா 8,113 50% என். ராஜாராம் இதேகா 6,866 42%
2001 டி. இராமசந்திரன் அதிமுக 8,939 55% என். ராஜாராம் இதேகா 4,237 26%
2006 பி. அருள் முருகன் பாமக 8,193 42% என். ராஜாராம் சுயேச்சை 6,386 33%
2011 டி. பி. ஆர். செல்வம் என்.ஆர். காங்கிரஸ் 12,412 50% கே. பி. கே. அருள் முருகன் பாமக 7,696 31%
2016 டி. பி. ஆர். செல்வம் என்.ஆர். காங்கிரஸ் 7,679 28% ஏ. கிருஷ்ணன் திமுக 7,260 26%
2021 நமச்சிவாயம் பாஜக 14,939 52% கிருஷ்ணன் திமுக 12,189 42%[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-17.
  2. மண்ணடிப்பேட்டு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா