இரியங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரியங்கா (Ereyanga 1098-1102 ) என்பவன் ஒரு போசாள மன்னனாவான் இவன் ஒய்சாள வினையாதித்யாவின் மகனாவான். இவன் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இளவரசனாக இருந்தபோது தனது தந்தையுடன் சிறப்பாகப் பணியாற்றினான். இவன் சமண சமயப் பற்றாளனாக இருந்தான்.

மேற்கோள்[தொகு]

  • Dr. Suryanath U. Kamat, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, MCC, Bangalore, 2001 (Reprinted 2002) OCLC: 7796041
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியங்கா&oldid=2712102" இலிருந்து மீள்விக்கப்பட்டது