நான்காம் கிருட்டிணராச உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் கிருட்டிணராச உடையார்
மைசூர் மகாராஜா
GCSI GBE
நான்காம் கிருட்டிணராச உடையார்
Portrait by K. Keshavayya (1906)
ஆட்சி1894–1940
முடிசூட்டு விழா1 பெப்பிரவரி 1895, மைசூர் அரண்மனை
முன்னிருந்தவர்பத்தாம் சாமராச உடையார்
பின்வந்தவர்ஜெயச்சாமராஜா உடையார்
துணைவர்லக்சுமிவிலாச சனித்தானா ஸ்ரீ பிரதாப குமரி அம்மனி அவரு
மரபுஉடையார் அரச வம்சம்
தந்தைபத்தாம் சமரெஜேந்திர உடையார்
தாய்மகாராணி வாணி விலாஸ் சனித்தான
பிறப்பு4 சூன் 1884
மைசூர் அரண்மனை, மைசூர், மைசூர் அரசு
இறப்பு3 ஆகஸ்ட் 1940
பெங்களூர் அரண்மனை, பெங்களூர், மைசூர் அரசு
சமயம்இந்து
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

நான்காம் கிருட்டிணராச உடையார் (4 சூன் 1884 – 3 ஆகத்து 1940, பெங்களூர் அரண்மனை) மைசூரின் மன்னராக 1894 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறினார். தான் இறக்கும் வரை (அதாவது 1940 ஆம் ஆண்டு வரை) இவர் ஆட்சியில் இருந்தார். இவர் ஒரு மெய்யியலாளர் ஆவார். இவர் இறக்கும் போது உலகப் பணக்கார நபர்களுள் ஒருவராக திகழ்ந்தார். அப்போது இவருடைய சொத்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.[1] இவர் மைசூரை ஆண்ட உடையார் வம்சத்தின் இருபத்து நான்காம் மன்னர் ஆவார். இவர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Current Biography 1940, p833

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nalvadi Krishnaraja Wodeyar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.