எட்டாம் சாமராச உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்டாம் சாமராச உடையார்
மைசூர் மன்னர்
ஆட்சி1770 - 1776
முடிசூட்டு விழாசிறீரங்ஙகப்பட்டணம், 16 ஆகத்து 1770
அரச குலம்உடையார் வம்சம்
தந்தைஇரண்டாம் கிருட்டிணராச உடையார்
தாய்தேவஜ அம்மணி அவரு
பிறப்பு27 ஆகத்து 1759
இறப்பு6 செப்டம்பர் 1776
சிறீரங்கப்பட்டண அரண்மனை
சமயம்இந்து
மைசூர் அரசர்கள்
விசயநகர அரசுக்கு உட்பட்டவர்கள்
யதுராய உடையார் 1399-1423
முதலாம் சாமராச உடையார் 1423-1459
முதலாம் திம்மராச உடையார் 1459-1478
இரண்டாம் சாமராச உடையார் 1478-1513
மூன்றாம் சாமராச உடையார் 1513-1553
தன்னாட்சி பெற்றவர்கள்
இரண்டாம் திம்மராச உடையார் 1553-1572
நான்காம் சாமராச உடையார் 1572-1576
ஐந்தாம் சாமராச உடையார் 1576-1578
முதலாம் இராச உடையார் 1578-1617
ஆறாம் சாமராச உடையார் 1617-1637
இரண்டாம் இராச உடையார் 1637-1638
முதலாம் நரசராச உடையார் 1638-1659
தொட்ட தேவராச உடையார் 1659-1673
சிக்க தேவராச உடையார் 1673-1704
இரண்டாம் நரசராச உடையார் 1704-1714
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732
ஏழாம் சாமராச உடையார் 1732-1734
ஐதரலி,திப்புசுல்தானுக்கு அடங்கிய உடையார்கள்
இரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766
நஞ்சராச உடையார் 1766-1772
எட்டாம் சாமராச உடையார் 1772-1776
ஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796
பிரித்தானியருக்கு அடங்கிய உடையார்கள்
மூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868
பத்தாம் சாமராச உடையார் 1881-1894
நான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940
செயசாமராச உடையார் 1940-1950
கௌரவ அரச உடையார்கள்
செயசாமராச உடையார் 1950-1974
சிறீகண்ட உடையார் 1974-2013
யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-

மகாராசா சிறீ பெட்டத சாமராச உடையார் பகதூர் (27 ஆகத்து 1759 - 6 செப்டம்பர் 1776.) என்பவர் மைசூரின் மன்னராக 1770 முதல் 1776 வரை [1] இருந்தவர். இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர். இவர் எட்டாவது சாமராச உடையார் என்றும் அழைக்கப்படுகிறார்.

வாழ்க்கை[தொகு]

இவர் இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் இரண்டாவது மகனாவார்.இவரின் அண்ணன் நஞ்சராச உடையாரின் இறப்பிற்கு பிறகு 2 ஆகத்து1770 அன்று முடிசூட்டப்பட்டார்.

16 செப்டம்பர் 1776, இவர் சிறீரங்கப்பட்டண அரண்மனையில், ஐதர் அலியின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டாம்_சாமராச_உடையார்&oldid=3545614" இலிருந்து மீள்விக்கப்பட்டது