பிலிப்பைன்-அமெரிக்கப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பிலிப்பைன்–அமெரிக்கப் போர் என்பது (பிலிப்பினோ/தகலாகு: Digmaang Pilipino-Amerikano) (1899–1902)[1] ஐக்கிய அமெரிக்காவிற்கும் பிலிப்பினோ புரட்சியாளர்களுக்கும் இடையிலான ஆயுதமேந்திய முரண்பாடு ஆகும்.

1898 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் எசுப்பானியா இத்தீவுகளை, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்தது.[2] அப்போது புதிதாக முளைவிட்டுப் பெருகிச்சென்ற முதல் பிலிப்பைன்ஸ் குடியரசை அங்கீகரிக்க முடியாது என ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. இதன் காரணமாகப் பிலிப்பைன்-அமெரிக்கப் போர் வெடித்ததுடன் முதலாவது குடியரசு தோற்கடிக்கப்பட்டுத் தீவுக்கூட்டமானது ஒரு தனிமைப்பட்ட அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wolters, W.G. (2004), "Philippine War of Independence", in Keat Gin Ooi (ed.), Southeast Asia: A historical encyclopedia from Angkor Wat to East Timor, vol. II, Santa Barbara, CA: ABC-CLIO, ISBN 1-57607-770-5
  2. Price, Michael G. (2002). Foreword. In A. B. Feuer, America at War: the Philippines, 1898–1913 (pp. xiii–xvi). Westport, Connecticut: Greenwood. ISBN 0-275-96821-9.
  3. Gates, John M. (நவம்பர் 2002). "The Pacification of the Philippines". The U.S. Army and Irregular Warfare இம் மூலத்தில் இருந்து 2009-06-23 அன்று. பரணிடப்பட்டது.. http://www3.wooster.edu/history/jgates/book-ch3.html. பார்த்த நாள்: 2010-02-20. 

உசாத்துணைகள்[தொகு]

பிரதான மூலங்கள்[தொகு]

  • The "Lodge Committee" (a.k.a. Philippine Investigating Committee) hearings and a great deal of documentation were published in three volumes (3000 pages) as S. Doc. 331, 57th Cong., 1st Session An abridged version of the oral testimony can be found in: American Imperialism and the Philippine Insurrection: Testimony Taken from Hearings on Affairs in the Philippine Islands before the Senate Committee on the Philippines—1902; edited by Henry F Graff; Publisher: Little, Brown; 1969. ASIN: B0006BYNI8
  • Storey, Moorfield and Julian Codman legal counsel for the Philippine Investigating Committee. (1902). Secretary Root's Record:"Marked Severities" in Philippine Warfare – Wikisource.
  • Anthony Morris Leafdale Diary (copy), Special Collections Research Center, Swem Library, College of William and Mary. 1899-1911.